Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பொதிகை மலை|அறிவியலை மிஞ்சும் காணி பழங்குடியின வைத்தியம்|agasthiyar hills

Автор: Kovai Outdoors

Загружено: 2024-04-10

Просмотров: 156887

Описание:

Kani tribal village and tribe's documentary,pothigai malai(agasthiyar hills)
#kani #pothigai #agasthiyar #agasthyarkoodam #tribalvillage #tribes #westernghats #thirunelveli #tigerreserve #dangerous
பொதிகைமலை பழங்குடியினர் பாரம்பரிய சித்த மூலிகை மருந்து,
மருத்துவர் s.பிச்சாண்டி (S.M.C)
மைலார் காணிக்குடி, பாபநாசம் மேலனை(அம்பாசமுத்திரம் தாலுக்கா )
திருநெல்வேலி 6257551
9865289370
இந்த பதிவில் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ள பொதிகை மலையில் காணி இன பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.காணி குடியிருப்பு என்று பெயர் கொண்ட இந்த கிராமத்தில் சும்மார் 300கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் வாழ்கின்றனர்.பொதிகை மலையின் மற்றோரு பெயர் அகஸ்தியர் மலை என்பதாகும்.பிச்சாண்டி என்னும் சித்த மருத்துவர் பல அறிய நோய்களுக்கு பழங்குடி முறைப்படி மருத்துவம் பார்க்கிறார்.பல தலைமுறை தலைமுறைகளாக மருத்துவம் பார்க்கும் இந்த குடும்பம்,பல நூற்றாண்டுகளுக்கு முன் காணி இன மக்கள் வெளியூலகு தொடர்பில்லாமல் வாழ்ந்த கால கட்டத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்திய பச்சிலை மூலிகை மருந்தை மூல பொருட்களாக பயன்படுத்தி இன்றைய நவீன காலகட்ட நோய் கிருமிகளுக்கு பல ஆராய்ச்சி செய்து மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு வழங்குகின்றனர்.கலக்காடு முண்டந்துரை புலிகள் காப்பாக வணபகுதிக்குள் இந்த கிராமம் இருப்பதினால் வெளியாட்கள் செல்ல அனுமதி இல்லை.சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மட்டும் இந்த மருத்துவரை சந்திக்க பல கட்டுப்படுகள் மட்டும் சோதனைக்கு உட்பட்டு அனுமதிக்க படுகின்றனர்.
In this post, we will see about the village of Kani tribal people living in Pothigai Hill, located in the Western Ghats range of Tirunelveli district.More than 300 tribal families live in this village, known as Kani kudiyiruppu.Another name of Pothigai Hill is Agasthiyar Hill.In this video you can see in detail about a tribal doctor living in Kani residential area.Siddha Doctor pichandi practices tribal medicine for many unknown diseases.This family has been practicing medicine for many generations, centuries ago when the people of the land lived without contact with the outside world, they used as raw materials the bacilli herbal medicine as raw materials, and they are doing many researches and finding medicines for the diseases of today's modern era and providing them to the people.Outsiders are not allowed as this village is inside Kalakkad Mundanthurai Tiger Reserve.One is allowed to visit this doctor only on Saturdays and Sundays subject to several restrictions,tests and proper permissions.
The Kani tribals are a traditionally nomadic community, who now lead a primarily settled life in the forests of the Agasthyamalai hills of the Western Ghats (a mountain range along south-western India), in the Thiruvananthapuram district of Kerala.
Nestled in the tropical forests of the Agasthyamalai hills of the Western Ghats, a mountain range in Kerala state, India, live the indigenous Kani tribe, traditionally a nomadic people with a population of almost 25,000.
Kanikkaran, also known as Kani, is a Dravidian language spoken by about 19,000 Kanikkar tribals in southern India. They dwell in forests and hills of Thiruvananthapuram and Kollam districts of Kerala, and Kanyakumari and Tirunelveli districts of Tamil Nadu. It is called malambhāsha, or "hill-language."
Kanis are basically agriculturists, who make the southern Western Ghats of Kanyakumari, Tirunelveli and Trivandrum districts of south India their home.
The Kani tribals usually prepare medicines in a combination of several plant parts. They believe that combi- nation of several plant parts cures diseases rapidly.
Their use of the forest plant arogyapacha (trichopus zeylanicus) as a key ingredient in a herbal remedy called Jeevani was noted by visiting scientists in the 1980s. The formula was eventually developed as a commercial enterprise by Arya Vaidya Pharmacy, with the tribe's Kerala Kani Welfare Trust receiving license fees and royalties. Members have been encouraged to cultivate the plant.
Kalakkad Mundanthurai Tiger Reserve (KMTR) located in the South Western Ghats montane rain forests in Tirunelveli district and Kanyakumari district in the South Indian state of Tamil Nadu, is the second-largest protected area in Tamil Nadu. It is part of the Agasthyamala Biosphere Reserve.
There are several small estates and five Kani Tribal habitations, consisting of about 102 families. About 145 hamlets situated within 5 km of the 110 km eastern boundary of the reserve are inhabited by 100,000 people. There are about 50,000 cattle grazing out of these fringe villages, with a small number of cattle owned by the tea estate workers and residents of the electricity board colonies.
Kani tribal village,kani tribes,tribal village,kalakkad tribal village,agasthiyar hills,agasthiyar koodam,pothigai hills,kalakkad mundanthurai tiger reserve,tribal medicine,tribal food,tribal cultures,tribal house,dangerous tribal village,restricted tribes,restricted tribal village,restricted village,tribal school,Westernghats tribes,kani tribes kanyakumari,kani tribal functions,tribal village documentary in tamil.

பொதிகை மலை|அறிவியலை மிஞ்சும் காணி பழங்குடியின வைத்தியம்|agasthiyar hills

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

காசு, பணம் வேண்டாம், எங்களுக்கு தேவையெல்லாம் சுத்தமான காடுதான் !- பாபநாசம் பழங்குடிகள்

காசு, பணம் வேண்டாம், எங்களுக்கு தேவையெல்லாம் சுத்தமான காடுதான் !- பாபநாசம் பழங்குடிகள்

மேற்கு தொடர்ச்சி மலையின் முதல் பழங்குடி கிராமம்|காணி பழங்குடி மக்கள்|குமரி மாவட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையின் முதல் பழங்குடி கிராமம்|காணி பழங்குடி மக்கள்|குமரி மாவட்டம்

நோய் தீர்க்கும் பச்சை காய்கறிகள்! காய்கறி மருத்துவர்  திரு. அருண் பிரகாஷ்

நோய் தீர்க்கும் பச்சை காய்கறிகள்! காய்கறி மருத்துவர் திரு. அருண் பிரகாஷ்

நாம் மறந்த கீரைகளை கஞ்சியாக மாற்றும் வைத்தியர் | KANJI VAITHIYAR | MSF

நாம் மறந்த கீரைகளை கஞ்சியாக மாற்றும் வைத்தியர் | KANJI VAITHIYAR | MSF

Скважина, которая чуть нас не разорила. Сколько стоит вода.

Скважина, которая чуть нас не разорила. Сколько стоит вода.

நீலகிரி டால்பின் நோஸ் பள்ளத்தாக்கில் வாழும் 8 இருளர் குடும்பம்|செங்குத்தான மலை பாதை|irular tribes

நீலகிரி டால்பின் நோஸ் பள்ளத்தாக்கில் வாழும் 8 இருளர் குடும்பம்|செங்குத்தான மலை பாதை|irular tribes

Война 1812 Года — ЭТО ЗАЧИСТКА. Против кого на самом деле объединились Наполеон и Александр I?

Война 1812 Года — ЭТО ЗАЧИСТКА. Против кого на самом деле объединились Наполеон и Александр I?

குடுத்த காசுக்கும் Quality கும் சம்பந்தமே இல்லை | Old Train in China Ep-09 | Tamil Trekker

குடுத்த காசுக்கும் Quality கும் சம்பந்தமே இல்லை | Old Train in China Ep-09 | Tamil Trekker

உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஆபத்தான எஸ்டேட் வாழ்க்கை|mountain estate life|nilgiris

உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஆபத்தான எஸ்டேட் வாழ்க்கை|mountain estate life|nilgiris

உடம்பை அழியாமல் வைக்க வள்ளலார் கூறிய உப்பை சர்க்கரையாக்கும் முறை Method of turning salt into sugar.

உடம்பை அழியாமல் வைக்க வள்ளலார் கூறிய உப்பை சர்க்கரையாக்கும் முறை Method of turning salt into sugar.

வெளிநாட்டவர் கூட குவியும் அதிசயம் | சாதனை மனிதர் கடவுள் | Hills Treking tamil | edison vlogs tamil

வெளிநாட்டவர் கூட குவியும் அதிசயம் | சாதனை மனிதர் கடவுள் | Hills Treking tamil | edison vlogs tamil

Как умирают люди на самом деле? Откровения судмедэксперта | Ольга Фатеева

Как умирают люди на самом деле? Откровения судмедэксперта | Ольга Фатеева

வயித்துக்கு பட்டினி போட்டாலே  எல்லா நோயுமே சரியா போய்டும் !

வயித்துக்கு பட்டினி போட்டாலே எல்லா நோயுமே சரியா போய்டும் !

அறிவியலை மிஞ்சும் அப்ரிக்கா பழங்குடியினர் மருத்துவம்|slaves from kenya|indo african tribe|siddi

அறிவியலை மிஞ்சும் அப்ரிக்கா பழங்குடியினர் மருத்துவம்|slaves from kenya|indo african tribe|siddi

КОТУЙ. Ессей - Хатанга. Между Путорана и Анабаром.

КОТУЙ. Ессей - Хатанга. Между Путорана и Анабаром.

ஆப்பிரிக்கப் பழங்குடியினர் கிராமத்தில் காத்திருந்த அதிர்ச்சி | Karamojong Tribes Village Tour

ஆப்பிரிக்கப் பழங்குடியினர் கிராமத்தில் காத்திருந்த அதிர்ச்சி | Karamojong Tribes Village Tour

அறிய வகை மூலிகை செடி | மூலிகை பண்ணை | medicine plants | Part 2 | Iyarkai Annai l

அறிய வகை மூலிகை செடி | மூலிகை பண்ணை | medicine plants | Part 2 | Iyarkai Annai l

ஐந்து தேசிய பூங்கா நடுவே வெளியுலகம் தெரியாத பழங்குடி கிராமம்|malaimarasar, paliyar tribes.

ஐந்து தேசிய பூங்கா நடுவே வெளியுலகம் தெரியாத பழங்குடி கிராமம்|malaimarasar, paliyar tribes.

Бран, Брашов: как живут румыны и как выглядит Румыния?

Бран, Брашов: как живут румыны и как выглядит Румыния?

இம்ரான் கதையை முடித்த முனீர் -பற்றி எரியம் பாகிஸ்தான்  | Imran Khan Death

இம்ரான் கதையை முடித்த முனீர் -பற்றி எரியம் பாகிஸ்தான் | Imran Khan Death

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]