Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

யாருமே அறிந்திராத திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி ||Thiruchendur Moovar Jeeva Samaathi || Saha Nathan

Автор: Saha TV Tamil America

Загружено: 2022-09-14

Просмотров: 100365

Описание:

#tiruchendurmurugan #jeevasamadhi #tiruchendurtemple

திருசெந்தூர் ஆலயம் கட்டியவர்களான ஐவரின் ஜீவ சமாதிகள் இருக்குமிடம்?
Thiruchendur Murugan Temple - திருச்செந்தூர் கோவில் அதிசயங்கள்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டிய சித்தர்களுள்

1. மௌன சுவாமி
2. காசி சுவாமி
3. ஆறுமுக சுவாமி

வெளிப்பிரகாரம் கட்டிய சித்தர் ஜீவசமாதி

4. ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி

திருக்கோவில் ராஜகோபுரம் கட்டிய சித்தர்

5. ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி.
எனும் இந்த ஐந்து சித்தர்கள் தான்...

தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் நிலையில் பக்தர்களாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.

இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்...

தரிசனம் செய்ய செல்லும் வழி :-

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும்.

நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளி விநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் அருகே உள்ள சாண்டோ சின்னப்பாத்தேவர் நுழைவு வாயிலில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடமே தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை. காந்தீச்வரம் கோவில் அர்ச்சகரிடம் கேட்டுப்பாருங்கள். முடிந்தால் அங்கே உள்ளவர்கள் ஜீவசமாதி இருக்குமிடத்திற்கு கூட்டிச்செல்வார்கள். தரிசித்துவிட்டு வாருங்கள்.

மூவர் சமாதி,திருச்செந்தூர்,திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி,ஜீவ சமாதி,மூவர் சமாதி திருச்செந்தூர்,மூவர் சமாதி திருசெந்தூர்,திருச்செந்தூர் சித்தர்கள்,திருச்செந்தூரில் ஜீவ சமாதி thiruchenthur vlogs selva vlogs,சித்தர் ஜீவ சமாதி,சித்தர்கள் ஜீவ சமாதி,திருச்செந்தூர் கோவில்,திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்,ஜீவ சமாதிகள்,சமாதி,ஜீவ,ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி ஜீவசமாதி,ஜீவசமாதி,சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.

திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள் etc.
மூவர் சமாதி | ஐந்து ஜீவசமாதி | திருச்செந்தூர் கோவில் கட்டிய ஐந்து சித்தர்கள் ஜீவசமாதி ஒரே வீடியோவில்
திருச்செந்தூர் முருகனை மட்டும் தரிசிக்காமல் ஐந்து சித்தர்களையும் தரிசனம் செய்தால் கோடி நன்மை.திருச்செந்தூர் கோவிலை கட்டிய 5 சித்தர்கள் அமைவிடம் மற்றும் அவர்களை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன. திருச்செந்தூர் போறவங்க முருகனையும் பஞ்ச லிங்கத்தையும் மட்டும் வழிபடாமல் முடிந்த வரைக்கும் ஒரே நாளில் இந்த கோவிலை கட்டிய 5 சித்த பெருமக்களையும் வணங்கி வந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
#IvarJeevaSamadhiDetails#SiththargalaiValipattalKIdaikkumNanmaigal#shorts

thiruchendur murugan temple,tiruchendur temple,tiruchendur murugan temple,thiruchendur murugan temple history,thiruchendur temple,thiruchendur murugan temple tsunami,tiruchendur,murugan temple,thiruchendur murugan temple videos,tiruchendur murugan,thiruchendur murugan temple rooms,thiruchendur murugan temple history in tamil,thiruchendur,thiruchendur murugan temple live,tiruchendur temple history,tiruchendur temple in telugu,murugan temples

siddhargal,siddhargal arivom,siddhargal ragasiyam,real siddhargal,siddhargal life history,siddhargal ulagam,tamil nadu siddhargal,18 siddhargal,tamil siddhargal,siddhargal valkai varalaru,siddhargal ragasiyam in tamil,#siddhargal,siddhargal boomi,living siddhargal,siddhrgal,sithargal ragasiyam in tamil,siddhargal vazhipadu,real siddhargal video,real siddhargal videos,siddhargal ulagam tamil,siddhargal jeeva samadhi,siddhargal ulagam palani malai.

law of attraction,law of attraction in tamil,law of attraction tamil,how to use law of attraction in tamil,the law of attraction,law of attraction love,law of attraction money,law of attraction meditation,law of attraction signs,how law of attraction works,law of attraction in tamil movie,what is law of attraction in tamil,the secret law of attraction in tamil,law of attraction techniques in tamil,law of attraction signs its working

யாருமே அறிந்திராத திருச்செந்தூர் மூவர் ஜீவ சமாதி ||Thiruchendur Moovar Jeeva Samaathi || Saha Nathan

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கோவில் தலைவாசலை திறக்காதது ஏன்..? முருகன் வேலால் நடந்த அதிசயம்🙏 பக்தி பரவசமாக்கும் LIVE VISIT

கோவில் தலைவாசலை திறக்காதது ஏன்..? முருகன் வேலால் நடந்த அதிசயம்🙏 பக்தி பரவசமாக்கும் LIVE VISIT

"திருச்செந்தூர் முருகன் கோவில் கதவை திறந்தா அவ்ளோதான்🦚🐓😯" Thiruchendur Temple Mystery | Live Visit

சித்தர்கள் ஜீவ சமாதி/தொடர்புடைய கோயில்களுக்கு செல்லும்போது இதை செய்ய மறவாதீர்கள் | Siddhargal

சித்தர்கள் ஜீவ சமாதி/தொடர்புடைய கோயில்களுக்கு செல்லும்போது இதை செய்ய மறவாதீர்கள் | Siddhargal

திருச்செந்தூர் முருகன் கோயிலின் 157 அடி மேற்கு கோபுரம் ஏன் மூடப்பட்டது? Tiruchendur Temple Mystery

திருச்செந்தூர் முருகன் கோயிலின் 157 அடி மேற்கு கோபுரம் ஏன் மூடப்பட்டது? Tiruchendur Temple Mystery

திருச்செந்தூர் முருகனின் மகிமைகள் | Thiruchendur Murugan

திருச்செந்தூர் முருகனின் மகிமைகள் | Thiruchendur Murugan

தலை எழுத்தை மாற்றும்!!! திருச்செந்தூர் | Tiruchendur Temple History Tamil | Thiruchendur | Jothitv

தலை எழுத்தை மாற்றும்!!! திருச்செந்தூர் | Tiruchendur Temple History Tamil | Thiruchendur | Jothitv

திருச்செந்தூர் முருகன் என்ன அவ்வளவு ஸ்பெஷல் ????!!!!#DrAndalPChockalingam #SriAandalVastu

திருச்செந்தூர் முருகன் என்ன அவ்வளவு ஸ்பெஷல் ????!!!!#DrAndalPChockalingam #SriAandalVastu

வாழ்க்கையை புரட்டிபோடும் முருகர் வழிபாடு... : Astrologer Mahesh Iyer | Thiruchendur Murugan Kovil

வாழ்க்கையை புரட்டிபோடும் முருகர் வழிபாடு... : Astrologer Mahesh Iyer | Thiruchendur Murugan Kovil

குரு பகவான் கவசம் வியாழக்கிழமையில் கேளுங்கள்/GURU BAGHAVAN SONG /GURU KAVACHAM/BOMBAY SARADHA

குரு பகவான் கவசம் வியாழக்கிழமையில் கேளுங்கள்/GURU BAGHAVAN SONG /GURU KAVACHAM/BOMBAY SARADHA

திருச்செந்தூர் கோவிலில் அன்று முதல் இன்று வரை நடக்கும் அதிசயங்கள்| #sithanpokku #tiruchendur #thoppi

திருச்செந்தூர் கோவிலில் அன்று முதல் இன்று வரை நடக்கும் அதிசயங்கள்| #sithanpokku #tiruchendur #thoppi

வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் !  | Arunagirinadhar Thirupugal Episode 3

வாழ்க்கையே வேண்டாம் என்றபோது முருகன் செய்த அதிசயம் ! | Arunagirinadhar Thirupugal Episode 3

முருக பெருமான் அழைத்தால் தான் இந்த கோவிலுக்கு வர முடியும் | Thiruchendur Murugan Temple Tour Chennai

முருக பெருமான் அழைத்தால் தான் இந்த கோவிலுக்கு வர முடியும் | Thiruchendur Murugan Temple Tour Chennai

Thiruchendur 🕉️ Murugan 🌊  Mystery 😨 | Madan Gowri | Tamil | MG

Thiruchendur 🕉️ Murugan 🌊 Mystery 😨 | Madan Gowri | Tamil | MG

✨வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய முருகன் கோவில்..! | மருதமலையில் நடந்த அதிசயங்கள்..!

✨வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய முருகன் கோவில்..! | மருதமலையில் நடந்த அதிசயங்கள்..!

திருச்செந்தூர் முருகன் சிலைக்கு ஏன் வியர்வை வருகிறது?  Tiruchendur Murugan History in Tamil

திருச்செந்தூர் முருகன் சிலைக்கு ஏன் வியர்வை வருகிறது? Tiruchendur Murugan History in Tamil

வாழ்க்கையை புரட்டிப்போடும் முருகன் கோவில் | Thiruchendur Murugan Temple Secrets

வாழ்க்கையை புரட்டிப்போடும் முருகன் கோவில் | Thiruchendur Murugan Temple Secrets

Tiruchendur Moovar Jeeva Samadhi | மூவர் சமாதி | திருசெந்தூர் முருகனுக்கு திருப்பணி செய்த ஐவர்

Tiruchendur Moovar Jeeva Samadhi | மூவர் சமாதி | திருசெந்தூர் முருகனுக்கு திருப்பணி செய்த ஐவர்

சென்னையில் ஒரு அதிசய முருகன் கோவில் | Thiruchendur Murugan Temple in Chennai

சென்னையில் ஒரு அதிசய முருகன் கோவில் | Thiruchendur Murugan Temple in Chennai

திருச்செந்தூர் முருகன் பள்ளியறை பூஜை | விஸ்வரூப தரிசனம் | Tiruchenur murugan Palliarai Poojai

திருச்செந்தூர் முருகன் பள்ளியறை பூஜை | விஸ்வரூப தரிசனம் | Tiruchenur murugan Palliarai Poojai

திருச்செந்தூர் கோவில் கொடி மரத்தின் ரகசியங்கள் | Thiruchendur Temple Mystery in Tamil #thiruchendur

திருச்செந்தூர் கோவில் கொடி மரத்தின் ரகசியங்கள் | Thiruchendur Temple Mystery in Tamil #thiruchendur

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]