CAMBODIA-வில் மேடையை கலக்கிய தமிழ்நாட்டு Transwoman | Joshka Jasmine வெற்றிக் கதை 🇰🇭✨
Автор: Arrow Plus
Загружено: 2025-12-02
Просмотров: 39
#joshkajasmine #JoshkaJasmine #Transwoman #TamilNaduPride #CambodiaEvent #LGBTQStories #TamilMotivation #TransgenderSuccess #TamilViralVideo #InspirationalTamil #TransCommunity #BeautyPageant #TamilTrending
கம்போடியாவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் தன்னம்பிக்கை, திறமை, தடைகளை கடக்கும் மனவலிமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய தமிழ்நாட்டு Transwoman Joshka Jasmine அவர்களின் உன்னதமான பயணம்!
இந்த வீடியோவில்,
🌟 அவரது வாழ்க்கைப் போராட்டம்
🌟 உலக மேடையில் வெற்றிக்கான ஆரம்பம்
🌟 இந்தியா–தமிழ்நாட்டை சார்ந்த பெருமை
🌟 Government உதவி கிடைக்காத நிலையிலும் சாதித்த துணிவு
எல்லாம் உணர்ச்சியுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கதையல்ல… பலருக்கும் உற்சாகத்தை பரப்பும் தீப்பொறி! 🔥✨
👉 மாற்றத்தைக் கொண்டாடுங்கள்
👉 திறமையை ஆதரிக்குங்கள்
👉 Joshka Jasmine அவர்களின் பயணத்தை மேலும் பலரிடம் கொண்டு சேர்க்க SHARE செய்யுங்கள்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: