மெய்சிலிர்க்க வைக்கும் பிரதோஷ வழிபாடு! 🙏✨ஈச்சமலை மகாலட்சுமி சித்தர் பீடத்தில் LIVE Pradhosham Pooja
Автор: Mavasiva
Загружено: 2025-12-18
Просмотров: 73
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி சித்தர் பீடத்தில் இன்று நடைபெற்ற சிறப்பான பிரதோஷ வழிபாடு! 🙏 நந்தி பகவானுக்கு நடைபெற்ற மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையை இந்த நேரலையில் கண்டு அருள் பெறுங்கள். சித்தர் பெருமக்களின் ஆசியும், அன்னை மகாலட்சுமியின் அருளும் உங்கள் இல்லம் தேடி வரட்டும். 🔱✨
#Pradhosham #EchamalaiMahalakshmi #Theni #Periyakulam #SiddarPeedam #LordShiva #OmNamahShivaya #NandiPooja #TamilDevotional #LivePooja #DivineBlessings #SpiritualTamilnadu #Mahalakshmi #PradhoshamSpecial #Mavasiva
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: