Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

#கொங்கணர்

Автор: Tamil Pilgrim

Загружено: 2024-01-17

Просмотров: 4831

Описание:

கொங்கணர் சித்தர் குகை சங்ககிரி

கொங்கணர் சித்தர் அருளால் அவர் தவம் செய்த குகைகளுக்கு சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. முதலில் ஊதியூர், இரண்டாவது வையப்பமலை தற்போது சங்ககிரி. சங்ககிரியிலிருந்து ஆறரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலம்மா வளசு என்ற இடத்திற்கு வரவேண்டும். அங்கிருந்து ஊருக்குள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியமலையில் தான் கொங்கணர் குகை அமைந்துள்ளது. இங்கே இரண்டு குகைகள் உள்ளன. கீழே உள்ள குகையில் கொங்கணர் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது மற்றும் சுனை உள்ளது. மேலே உள்ள குகையை சிவன் கோவில் என கூறுகின்றனர். அந்த குகையில் சிவலிங்கம் உள்ளது. மிக குறுகலான ஒருவர் மட்டுமே அமரக்கூடிய அளவிலான குகை. அங்கு தரிசனம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்களில் பாறையில் சித்தர் தவத்தில் இருப்பது போன்ற உருவம் பதிவாகி உள்ளது. கழுத்தில் மாலை, பத்மாசனத்தில் அமர்ந்துள்ள அமைப்பு, நெற்றியில் சந்தனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது. இதற்கு முன்னரும் சிலர் இந்த குகையில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோக்களையும் ஒப்பிட்டு பார்த்து அதில் இது போன்ற சித்தர் உருவம் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வெளியிடுகிறேன். இதை கொங்கணர் சித்தர் மக்களுக்கு தரும் ஆசிகளாகவே கருதுகிறேன். கொங்கணர் சித்தர் திருவடிகள் போற்றி.

Location: https://maps.app.goo.gl/ygckKrqSP4ngc...
Time: 9 am to 5 pm

#tamilpilgrim , #konganar

top 10 temples in tamilnadu, thanjavur big temple history, thanjai big temple, madurai meenakshi amman temple, srirangam temple, kanchi kamakshi temple, kanchi kailasanathar temple, rameshwaram temple, tiruchendur temple, palani murugan temple, tiruvannamalai girivalam, thiruvannamalai temple, thillai nataraja temple chidambaram, golden temple vellore, golden temple, madurai temple, famous temples in tamilnadu, tamilnadu temples, Ranganathaswamy, Ranganathaswamy temple, biggest temple in india, hindu temples in india, national geographic, srirangam, tamil nadu, Tamil Nadu tourism, Famous temples in India, top 10 temples in india, Srirangam Temple, South Indian temple, Tamil Nadu temple, ranganathaswamy temple srirangapatna, south india temple tour, south india temple architecture, biggest temple in tamil nadu, biggest temple in the world, famous temples, amazing, Tamil Nadu Tour, Tamil Nadu Tour Best Plan, Madurai Tour Information, Thanjavur Tour Information, Srirangam Tour Guide, Arunachalam Temple information, Kanyakumari Tour Plan, Thanjavur to rameswaram, madurai to kanyakumari, chennai to chidambaram, madurai to palani tour plan, how to go kodaikanal, how to reach thiruchendur, Pichavaram tour guide, tamil nadu complete tour, tamil nadu famous places, temples guide tamilnadu, famous temples of Tamilnadu, temples of tamilnadu, tamilnadu temple tour, UCCHI PILLAYAR TEMPLE, MEENAKSHI TEMPLE, SHORE TEMPLE, ANNAMALAIYAR TEMPLE, GANGAIKONDA CHOLAPURAM, SWAMYNATHASWAMY, YOGA NARASIMHA SWAMY TEMPLE, KAPALESHWARAR TEMPLE, HANUMAN TEMPLE- Namakkal, MURUGAN TEMPLE, palani, JAMBUKESWARA TEMPLE, EKAMBARESWARAR, kanchi, chennai, tamilnadu, tamilnadu temples, nataraj temple, RANGANATHASWAMY, kanchi kamakshi temple, KAILASANATHAR TEMPLE, AIRAVATESVARA TEMPLE, rameshwaram, great living chola temples, temples in India, temples in tamilnadu

#கொங்கணர்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ЧУРЧХЕЛА — Настоящий рецепт от А до Я

ЧУРЧХЕЛА — Настоящий рецепт от А до Я

800ஆண்டுகள் கொங்கண சித்தர் தவம் செய்த பொன்ஊதி மாமலை

800ஆண்டுகள் கொங்கண சித்தர் தவம் செய்த பொன்ஊதி மாமலை

THE BLUES GROMIĄ BARCĘ! TRZY TRAFIENIA, TRZY NIEUZNANE BRAMKI! CHELSEA - BARCELONA, SKRÓT MECZU

THE BLUES GROMIĄ BARCĘ! TRZY TRAFIENIA, TRZY NIEUZNANE BRAMKI! CHELSEA - BARCELONA, SKRÓT MECZU

கொங்கண சித்தர் குகைக்குள் பயணம் | Kongana Siddhar Cave Tamil Navigation

கொங்கண சித்தர் குகைக்குள் பயணம் | Kongana Siddhar Cave Tamil Navigation

СЕКРЕТЫ МУРАНО с ФРАНЧЕСКО ДА МОСТО

СЕКРЕТЫ МУРАНО с ФРАНЧЕСКО ДА МОСТО

சித்தர்களின் அனுகிரகம் பெற | தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள் #kuladeivam #jeevasamathi #sithar

சித்தர்களின் அனுகிரகம் பெற | தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள் #kuladeivam #jeevasamathi #sithar

Как мы живём в самом холодном городе мира — Экскурсия по типичной квартире Якутск, СИБИРЬ (-64°C ...

Как мы живём в самом холодном городе мира — Экскурсия по типичной квартире Якутск, СИБИРЬ (-64°C ...

КАВКАЗ! Редкие кадры из ЖИЗНИ ПАСТУХОВ! Рецепт настоящего БЕШБАРМАКА! Хычины! Жизнь балкарцев

КАВКАЗ! Редкие кадры из ЖИЗНИ ПАСТУХОВ! Рецепт настоящего БЕШБАРМАКА! Хычины! Жизнь балкарцев

Тайны жизни кротов: что их так тянет на наши участки?

Тайны жизни кротов: что их так тянет на наши участки?

கண் பார்வை அதிகரிக்க | improve eyesight naturally at home | Sadhu Janagiraman | Cosmo Health

கண் பார்வை அதிகரிக்க | improve eyesight naturally at home | Sadhu Janagiraman | Cosmo Health

கொங்கணர்  | சித்தர்கள் வரலாறு - தொடர் 4 | Nithilan Dhandapani | Tamil

கொங்கணர் | சித்தர்கள் வரலாறு - தொடர் 4 | Nithilan Dhandapani | Tamil

தமிழ்நாட்டில் இப்படி ஒரு குகைக் கோவிலா? | கொங்கணர் சித்தர் குகை| Konganar siddhar

தமிழ்நாட்டில் இப்படி ஒரு குகைக் கோவிலா? | கொங்கணர் சித்தர் குகை| Konganar siddhar

Беспомощного Слонёнка Окружила Стая Гиен - Только Посмотрите, Кто Пришёл Ему На Помощь

Беспомощного Слонёнка Окружила Стая Гиен - Только Посмотрите, Кто Пришёл Ему На Помощь

சங்ககிரி கோட்டை  | Trekking to the Historic Sangagiri Fort | Ancient Tamil Nadu Adventure

சங்ககிரி கோட்டை | Trekking to the Historic Sangagiri Fort | Ancient Tamil Nadu Adventure

Карахан Тепе: Полуликий человек и тайная комната Шивы | Гарри Сахота

Карахан Тепе: Полуликий человек и тайная комната Шивы | Гарри Сахота

🤯கொங்கண சித்தர் குகைக்குள் பயணம் | Konganar siddhar cave | salem | konganar siddhar temple🙏🏻

🤯கொங்கண சித்தர் குகைக்குள் பயணம் | Konganar siddhar cave | salem | konganar siddhar temple🙏🏻

திருமூலர் சித்தர் ஜீவ சமாதி. - திருவாவடுதுறை திருக்கோயில்

திருமூலர் சித்தர் ஜீவ சமாதி. - திருவாவடுதுறை திருக்கோயில்

ПОСЕДЕЛ за одну ночь в 14 лет. Что немой мальчик ВИДЕЛ в тайге

ПОСЕДЕЛ за одну ночь в 14 лет. Что немой мальчик ВИДЕЛ в тайге

konganar siddhar || Konganar || 800 வருட கொங்கணர் குகை

konganar siddhar || Konganar || 800 வருட கொங்கணர் குகை

கொங்கணர் சித்தரால் சங்ககிரிக்கும் திருப்பதிக்கும் உள்ள தொடர்பு என்ன? | kutty story | sankagiri

கொங்கணர் சித்தரால் சங்ககிரிக்கும் திருப்பதிக்கும் உள்ள தொடர்பு என்ன? | kutty story | sankagiri

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]