Temple Mandagapodi Special | | Family Vlog | சித்தி வீடு Vlog | Kids Fun
Автор: The Masala Cafe
Загружено: 2025-12-01
Просмотров: 53
இன்று சித்தி வீட்டில் ஒரு special நாள்! அருகிலுள்ள கோவிலில் மண்டகப் பொடி வழங்கப்பட்டதால், வீட்டிலேயே பிரசாதம் செய்து குடும்பம் எல்லாம் சேர்ந்து சுவையாக சாப்பிட்டோம். குழந்தைகள் ரொம்ப enjoy செய்தாங்க. இந்த vlog-ல் அந்த family moments,prasadam cooking, மற்றும் cute candid family pics எல்லாமே இருக்கு. ❤️🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: