குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்: பாடல் 008
Автор: Naga Chokkanathan
Загружено: 2014-06-11
Просмотров: 5254
குறுந்தொகைபற்றிக் கொஞ்சம்
ஆடியோ எண்: 009
பாடல் எண்: 008
பேசுபவர்: என். சொக்கன்
பாடல்:
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறித் தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவைபோல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே!
ஆலங்குடி வங்கனார்
குறுந்தொகை 008
திணை: மருதம்
சூழல்: மனைவி பரத்தையை இழிவாகப் பேசுகிறாள். அதைக் கேள்விப்பட்ட பரத்தைக்குக் கோபம். மனைவியின் உறவினர்கள் காதில் விழுவதுபோல் இப்படிச் சொல்கிறாள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: