ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் ஒரு மாதம் தங்கியிருந்து மனவளக்கலை பயிற்சியில் பெற்ற பலனை கூறுகிறார்
Автор: SKY Yoga TV by Vethathiri Maharishi
Загружено: 2021-09-20
Просмотров: 39966
ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் நடைபெறும் அனைத்து
தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆழியார் அறிவுத்திருக்கோயில்
facebook group ல் இணைந்து கொள்ளுகள்.
/ aliyartoc
வாழ்க வளமுடன்
ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் ஒரு மாதம் தங்கியிருந்து மனவளக்கலை பயிற்சியில் பெற்ற பலனை கூறுகிறார்
ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் ஒரு மாதம் தங்கியிருந்து அடிப்படைப் பயிற்சி, அகத்தாய்வு முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, பிரம்மஞான பயிற்சி மற்றும் மௌன நோன்பு ஆகிய அனைத்து பயிற்சிகளையும் ஒருங்கே கற்று கொள்ள ஓர் அரிய வாய்ப்பு. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
ஒரு மாதம் பயிற்சி நடைபெறும் தேதி
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 24 (2021)
அடிப்படை பயிற்சி ஐந்து நாட்கள் நடைபெறும் தேதி
செப் 22 முதல் செப் 26 வரை (2021)
செப் 29 முதல் அக் 03 வரை (2021)
நன்றி,
வாழ்க வளமுடன்.
More Details For Residential Course
https://www.kundaliniyoga.edu.in/s/pa...
aolaiyar@vethathiri.ac.in
Aliyar Arivuthirukoil WhatsApp. https://wa.me/message/2Z5KDGOUYZLME1
CONTACT
6379282565
7598259733
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: