SMG T29 | "எந்த நிலையிலும் ஜெபத்தை விட்டுவிடாதீர்கள்”🙏✨| Talk by Sis.Vidya
Автор: Divine Word Retreat Ministry
Загружено: 2025-12-26
Просмотров: 113
“எந்த நிலையிலும் ஜெபத்தை விட்டு விடாதீர்கள் ”🙏 ✨
| Tamil | ✨ Short message by Sis. Vidya✨
Divine Word Retreat Ministry, Gyan Ashram Campus, Andheri East, Mumbai
📖“எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்”
— பிலிப்பியர் 4:6
📖 இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.
1 தெசலோனிக்கர் 5:17-18
ஜெபிப்பதன் மூலம் அநேக ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
நம்முடைய சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், பிரச்சனைகள், போராட்டங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் எந்த நிலையிலும் ஜெபத்தை விட்டு விடாமல், சோர்ந்து போகாமல் எல்லா சூழ்நிலையிலும் ஆண்டவருக்கு நன்றி சொல்லி அவரை துதியுங்கள், ஆண்டவர் பாதத்தில் அமர்ந்து ஜெபியுங்கள் எல்லா சூழ்நிலையும் அவர் மாற்றி ஆசீர்வாதங்களை தருவார்....💖
#PrayWithoutCeasing#NeverStopPraying
#PrayerLife#PowerOfPrayer#FaithOverFear
#✨ Be a channel of God’s love—Like, Share, and Subscribe to spread His Word.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: