Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் |

Автор: Lakshman Sruthi

Загружено: 2024-03-01

Просмотров: 219803

Описание:

Song: நினைத்ததை நடத்தியே முடிப்பவன் from Movie: நம் நாடு

Lakshman Sruthi 100% Manual orchestra ft. Playback singer Malathi Lakshman and TMSS during #NinaithalaeInikkum - a tribute show for Mellisai Mannar MS Viswanathan.

Follow us :
FB: www.fb.com/lakshmansruthi
Instagram: www.instagram.com/lakshmansruthimusicals

For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com

Lyrics:
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் ! நான் !

என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

தங்கம் தங்கும் எந்தன் அங்கம் எங்கெங்கும் !
பொன்னும் பெண்ணும் வந்து மின்னும் கண் எங்கும் !
விளையாட்டுப் பிள்ளைகள் தலையாட்டும் பொம்மைகள்
வர வேண்டும் எல்லோரும் உறவாட இந்நேரம் !
பட்டாடை தொட்டாடக் கட்டாயம் வா !!

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் ! நான் !

பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் !
கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம் !
படைத்தான் ஒரு உலகம், பணம் தான் அதன் உருவம் !
எதுவும் இதில் அடக்கம், இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !!

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் ! நான் !

செந்தேனை வடிப்பது தாமரை கன்னம் -
அதை சிந்தாமல் கொடுப்பது பூவிழி(க்) கிண்ணம்
முதல் நாள் - மெல்ல தொடலாம்
மறு நாள் - மிச்சம் பெறலாம்
அவன்தான் நல்ல ரசிகன்
இதை அறியாத நீ யாரோ புது(ப்) பாடகன் ((நினைத்ததை))

சொல்லாமல் நடப்பது நாடக மொன்று
அது இன்றோடு நில்லாமல் நாளையும் உண்டு !
இதழ்மேல் ஒரு பாடல்
மடிமேல் விளையாடல்
இடையில் சிறு ஊடல்
இதை நான் சொல்லத் தானிந்த விழி ஜாடைகள்

#Lakshmansruthi #MSV #Trending #MSVHits

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

இயற்கை என்னும் இளைய கன்னி | #SPB #Sreenidhi #MSV | #LakshmanSruthi @ColorsTamil

அவள் ஒரு நவரச நாடகம் | #SPB #MSV | #LakshmanSruthi  @ColorsTamil

அழகிய தமிழ் மகள் இவள் #MSV  #TMS | #LakshmanSruthi @c@ColorsTamil

காதலின் பொன் வீதியில் || Kaadhalin Pon Veedhiyil _ S.JANAKI HITS ~ 🎻அங்கிங்கு இசைக்குழு!!!

ஆசையே அலை போலே -2

ஆசையே அலை போலே -2

Tamil Old Songs இனிமை என்றால் பழமையான பாடல்கள் தான் Old is Gold

உலகம் அழகு கலைகளின் சுரங்கம் | Ulagam Sutrum Valiban | TMS Son TMS Selvakumar | kavikuil Orchestra |

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல | #TMSS #SingerKalpana @LakshmanSruthiMusicals @colorstv

எஸ்பிபி SPB கல்பனா கொஞ்சி பாடும் யமுனா  நதி எங்கே Y G MAHENDRAN SIVAJI HIT

தருமம் உலகிலே இருக்கும் வரையிலே | நாளை நமதே #MSV #SPB #Laakshmansruthi

பாடும்போது நான் தென்றல் காற்று #SPB| Lakshman Sruthi @Colors Tamil   #NinaithalaeInikkum

அம்மா தேர்வு செய்த பாடல்கள் | முழுத் தொகுப்பு -1 | MSV Songs Part 1 | Jaya Max

Ninaithathai Mudippavan Movie Songs | Oruvar Meethu Song | MGR | Manjula | M. S. Viswanathan

"Aayiram Nilave Vaa" by PAADUM NILA S.P. Balasubramaniyam

பச்சைக்கிளி முத்துச்சரம் | Tms Selvakumar |TMS | கவிக்குயில் பாட்டு | kavikuil Orchestra |

Ragamalika | Maalai Pozhudhin mayakkathile | Bagyalakshmi | 250th episode celebrations

ஆயிரம் நிலவே வா... எஸ் பி பாலசுப்பிரமணியம் !

ஜெயலலிதா அம்மாவுக்கு பிடித்த பாடல்கள் | MSV JukeBox | MSV Hits | Msv Songs Tamil | Jayamax |

எங்கிருந்தோ ஆசைகள் Engirudho Asaigal Song Live #oldisgoldsongs #srinishajayaseelan #ajaykrishna

Rahasiya Police 115 Movie 4K Full Video Songs...| MGR | Jayalalithaa | MS Viswanathan | Raj 4K Songs

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]