Sabarimalai Naayaga | சபரிமலை நாயகா | Veeramani Dasan | Karthiga Maasam Vandhachu | Studio Video
Автор: Symphony
Загружено: 2025-11-18
Просмотров: 5536
Experience the divine vibes of “Sabarimalai Naayaga”, a powerful Ayyappan devotional studio video from the album Karthiga Maasam Vandhachu.
Soulfully rendered by Veeramani Dasan, this spiritual track is beautifully composed by Kanmani Raja with meaningful lyrics penned by Tamizhmagan.
🎵 Title: Sabarimala Naayaga
Singer: Veeramani Dasan
Music Composer: Kanmani Raja
Lyrics: Tamizhmagan
Music Arranged & Programmed by: Tajmeel Sherif
Recorded, Mixed & Mastered by: Tajmeel Sherif @ TS Studios
Nadaswaram: Padmanaban
Percussions: Derick Asir Noel
Chorus: Jaison, Balaji, Dinesh
Creative Production Studio: HPM Creations
This studio presentation captures the purity, devotion, and energy of Ayyappan worship, bringing devotees closer to the divine presence of Sabarimala Ayyappan.
A perfect song to start your vratham days, meditation, and everyday spiritual listening.
🙏 May Lord Ayyappa shower His blessings on all devotees.
💬 Like | Share | Subscribe for more devotional content from Symphony.
பக்தி பரவசத்தில் ஆன்மீக ஆற்றலை ஊட்டும் “சபரிமலை நாயகா” – Karthiga Maasam Vandhachu ஆல்பத்தில் இடம்பெறும் ஒரு ஆழமான ஐயப்பன் ஸ்டூடியோ வீடியோ பாடல்.
🎵 தலைப்பு: சபரிமலா நாயகா
பாடகர்: வீரமணிதாசன்
இசை: கண்மணி ராஜா
பாடல்: தமிழ்மகன்
இசை அமைப்பு & புரோகிராமிங்: தஜ்மீல் ஷெரிப்
ரெக்கார்டிங், மிக்சிங் & மாஸ்டரிங்: தஜ்மீல் ஷெரிப் @ TS Studios
நாதஸ்வரம்: பத்மநாபன்
தாள வாத்யங்கள்: டெரிக் அசீர் நோயல்
குரல் குழு: ஜெய்சன், பாலாஜி, தினேஷ்
கிரியேட்டிவ் தயாரிப்பு: HPM Creations
இசையின் உன்னதத்துடன் தீவிரமான பக்தியை வெளிப்படுத்தும் வகையில், இந்த பாடலை வீரமணி தாசன் அவர்கள் ஆன்மீக உணர்வுடன் பாடியுள்ளார்.
மனதை வருடும் இசையை கண்மணி ராஜா அமைத்துள்ளார், அய்யப்பன் மகிமையை அழகாகச் சொல்லும் வரிகளை விக்னேஷ் குமார் எழுதியுள்ளார்.
ஸ்டூடியோவில் நேரடியாக பதிவு செய்யப்பட்ட இந்த காட்சி, அன்றாட பக்தி பயணத்துக்கும் விரத காலத்திற்கும் சிறந்த ஆன்மீக துணையாகும்.
சபரிமலை ஏறும் ஒவ்வொரு பக்தருக்கும் இந்த பாடல் ஒரு மரியாதையான ஆன்மீக அனுபவம்.
✨ பாடல் விவரங்கள்:
• பாடகர்: வீரமணிதாசன்
• இசை: கண்மணி ராஜா
• பாடல் வரிகள்: விக்னேஷ் குமார்
• ஆல்பம்: கார்த்திகை மாதம் வந்தாச்சு
• வகை: ஸ்டூடியோ வீடியோ
• பிரிவு: ஐயப்பன் பக்திப் பாடல்
🙏 அருள் மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா எல்லோருக்கும் நற்கருணை புரிவாராக.
📌 மேலும் பக்தி பாடல்களுக்கு Symphony-யை Subscribe செய்யுங்கள்.
Song Lyrics
சபரிமலை நாயகா
சரணம் சொல்லி பாடவா.?
யாதுமானவா..!
என்னை பாரய்யா.!!
வீரமணி கண்டனே
வில்லாளி வீரனே
உன்னை காணவே..!
உள்ளம் ஏங்குதே..!!
பம்பையோ உன்னிடத்தில்
பாவமோ என்னிடத்தில்
அன்போ உன்னிடத்தில்
ஆசைகள் என்னிடத்தில்
உன்னில் மூழ்கி எழுந்து
நானும் பாவம் போக்கவே
சரணம் சரணம் என்று
சொல்லி நானும் வந்தேனே
உன்னில் மூழ்கி எழுந்து
நானும் பாவம் போக்கவே
சரணம் சரணம் என்று
சொல்லி நானும் வந்தேனே
சபரிமலை நாயகா
சரணம் சொல்லி பாடவா.?
யாதுமானவா..!
என்னை பாரய்யா..!!
வீரமணி கண்டனே
வில்லாளி வீரனே
உன்னை காணவே..!
உள்ளம் ஏங்குதே..!!
Charanam 1 :
அணுவின் நுனியில்
தொடங்கி முடியும்
யாவும் உன்னிலே..!
தொடக்கம் இல்லை
முடிவும் இல்லை
நீயோ என்னிலே..!
சாமியே ஐயப்போ..
ஐயப்போ சாமியே..
சாமியே ஐயப்போ..
ஐயப்போ சாமியே..
அணுவின் நுனியில்
தொடங்கி முடியும்
யாவும் உன்னிலே..!
தொடக்கம் இல்லை
முடிவும் இல்லை
நீயோ என்னிலே..!
கண்ணீர் சிந்துகின்ற
கண்களும் தான் உனை
கைகள் கும்பிடத்தான்
வேண்டுதப்பா தினம்..
பார் என்னை இறைவா
நான் உன் பிள்ளை தான்..!
மாலையிட்டோம் இறைவா..!
உனை காணாத நாள் நிறைவா..?
மாலையிட்டோம் இறைவா..!
உன்னை பாடாத நாள் நிறைவா..?
சபரிமலை நாயகா
சரணம் சொல்லி பாடவா.?
யாதுமானவா..!
என்னை பாரய்யா..!!
வீரமணி கண்டனே
வில்லாளி வீரனே
உன்னை காணவே..!
உள்ளம் ஏங்குதே..!!
Charanam 2:
உனது மலையில் எரியும்
ஜோதி.. மகர ஜோதியே..
எனது மனதில் எரியும்
ஜோதி... உந்தன் ரூபமே..
சாமியே ஐயப்போ..
ஐயப்போ சாமியே..
சாமியே ஐயப்போ..
ஐயப்போ சாமியே..
உனது மலையில் எரியும்
ஜோதி.. மகர ஜோதியே..
எனது மனதில் எரியும்
ஜோதி... உந்தன் ரூபமே
திக்கு திசையில்லா
காட்டுல தான் தினம்
வெளிச்சம் தேடிகிட்டு
நிக்கிறோமே அப்பா
யார் என்னை காப்பார்..?
வழி நீ சொல்லப்பா...?
கண் திறப்பாய் ஐயப்பா..
நான் கொண்டுவந்தேன் நெய்யப்பா..!
கண் திறப்பாய் ஐயப்பா..
என் தேகமெல்லாம் நீயப்பா..!
சபரிமலை நாயகா
சரணம் சொல்லி பாடவா.?
யாதுமானவா..!
என்னை பாரய்யா..!!
வீரமணி கண்டனே
வில்லாளி வீரனே
உன்னை காணவே..!
உள்ளம் ஏங்குதே..!!
Charanam 3 :
மனக்கும் சந்தனம்
ஜோலிக்கும் குங்குமம்
உடலில் பூசியே
நொடிக்கு நொடிகள்
உந்தன் பேரை
உள்ளம் சொல்லியே
சாமியே ஐயப்போ..
ஐயப்போ சாமியே..
சாமியே ஐயப்போ..
ஐயப்போ சாமியே..
மனக்கும் சந்தனம்
ஜோலிக்கும் குங்குமம்
உடலில் பூசியே
நொடிக்கு நொடிகள்
உந்தன் பேரை
உள்ளம் சொல்லியே
நானும் ஏறி வறேன்
பதினெட்டு படிகலை
இருமுடி ஏந்திவந்தேன்
உனக்காகத்தான்
ஸ்ரீ தர்ம சாஸ்தா
நீ என் துணை தான்
மாலையிட்டோம் இறைவா..
உன்னை காணாத நாள் நிறைவா..?
மாலையிட்டோம் இறைவா..
உன்னை பாடாத நாள் நிறைவா..?
சபரிமலை நாயகா
சரணம் சொல்லி பாடவா.?
யாதுமானவா..!
என்னை பாரய்யா..!!
வீரமணி கண்டனே
வில்லாளி வீரனே
உன்னை காணவே..!
உள்ளம் ஏங்குதே..!!
பம்பையோ உன்னிடத்தில்
பாவமோ என்னிடத்தில்
அன்போ உன்னிடத்தில்
ஆசைகள் என்னிடத்தில்
உன்னில் மூழ்கி எழுந்து
நானும் பாவம் போக்கவே
சரணம் சரணம் என்று
சொல்லி நானும் வந்தேனே
ஏழேழு ஜென்மங்கள்
எடுத்தாலுமே..
எந்நாளும் என் தெய்வம்
நீதானப்பா
உன் பக்தன் துன்பங்கள்
தீர்த்தயப்பா..
தோளோடு தோள் சேர
நின்றயப்பா..!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: