இரட்டை வருமானம்! சந்தன மரமும், கறிவேப்பிலையும் - சாதிக்கும் மரப்பயிர் விவசாயி | Tree Based Farming |
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2023-03-17
Просмотров: 30647
1. மூன்று ஏக்கரில் மரப்பயிர் சாகுபடி, ஊடுபயிர் கறிவேப்பிலை.
2.சந்தன மரம் - கறிவேப்பிலை கூட்டணி.
3.கறிவேப்பிலையில் வருடத்திற்கு நான்கு முறை அறுவடை, ஏக்கருக்கு 5 லட்சத்திற்கு மேல் வருமானம், ஏக்கருக்கு நிகர லாபம் 2 லட்சம்.
4.கொட்டிக்கொடுக்கும் ஊடுபயிர் கறிவேப்பிலை.
அசத்தும் தியாக துருகம் மரவிவசாயி பாலகிருஷ்ணன்! மேலும் தகவல்களை விரிவாக இக்காணொளியில் காண்க!!
#Trees #Timber #Intercrop #curreyleaves #Treebasedfarming
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: