Bolumalai Fort /கர்ணம் தப்பினால் மரணம்💀💀
Автор: V.C Explorer
Загружено: 2025-01-16
Просмотров: 136
Bolumalai fort is located in krishnagiri District 16km away from Kaveripattinam,48km away from Dharmapuri.
This fort is under archeological survey of india. But their is only 3-4 monuments only still standing tall.
All the other parts are completely demolished by years and years by the peoples who is searching for treasure.
Still this 3300 feet high mountain holds its own 500+ history .
And also a famous thimmarayan Swamy temple is located in this Bolumalai.
அருள்மிகு திம்மராய சாமி திருக்கோவில் போலுமலை.
இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோக்காடு பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும் .
இது கடல் மட்டத்திலிருந்து 3300 அடிக்கு மேல் அமைந்துள்ள மிகப்பெரிய ஒற்றைப் பாறையில் அமைந்த ஒரு மலைக்கோட்டை .
இந்த கோட்டை தற்சமயம் முற்றிலுமாக அழிந்து சிதைந்து போயுள்ளனர்
அவைகளின் இடிபாடுகளை இந்த வீடியோவில் முழுமையாக நீங்கள் காணலாம்.
மலையின் உச்சியில் அருள்மிகு திம்மராய சாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோவில் ஆகும்.
3 ஆயிரத்து 300 அடி உயரத்தில் பயணிக்க... கடினமான மலை பாதையில்... பல கொண்டை ஊசி வளைவுகளை கடந்து நாம் பயணிக்க வேண்டும்.
தற்சமயம் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
#fortexploration #history #fortvisit
3000 அடி உயரத்தில் ஒரு சிறிய வாகன நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பானது.
காட்டுக்குள் பயணம் செய்ய,
மலை பயணம் செய்ய விரும்பக்கூடிய நபர்கள் கட்டாயம் இங்கு சென்று வரலாம்.
ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு கோட்டையும்,
ஒரு ஆன்மீக தலமான ஸ்ரீ திம்மராய சுவாமி கோவிலையும் தரிசித்து பரவசம் அடையலாம்.
#forts
#history
#fortexploration
#historical
#bikeride
#bolumalai
#bolumalai fort
#krishnagiri
#trekkingtrip
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: