Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி திருக்கோயில் | காஞ்சிபுரம் |

Автор: SS4K MEDIA

Загружено: 2023-05-06

Просмотров: 30328

Описание:

சித்திரகுப்தர் பிறந்த நேரம் -சித்திரை மாதம் பௌர்ணமி தினம். அதாவது சித்ரா பௌர்ணமி. சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அந்தக் குழந்தையே சித்ரகுப்தர் ஆவார். பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார் என்கிறது புராணம்.

இவர் இமயமலையில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார்.

சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து இன்றளவும் பணியாற்றுகிறார் என்கிறது புராணம்! தென்னிந்தியாவில் சித்ரகுப்தர் உள்ள திருக்கோயில் என்று பெருமையைப் பெறுகிறது இந்தத் திருத்தலம்!

நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக சித்ரகுப்தர் விளங்குவதாகத் தெரிவிக்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர் தான் சித்ரகுப்தர்!
ஆகவே இந்த கோவிலில் உள்ள சித்திரகுப்த பகாவானுக்கு நாம் தீபத்தை ஏற்றி புண்ணியபலம் வேணடும் என்று வேண்டினால் பாவங்கள் குறைந்து புண்ணியபலம் அதிகமாகும். சாபங்கள் நீங்கும்.இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும்.

#சித்ரகுப்தன்கோவில்காஞ்சிபுரம்
#சித்ரகுப்தர்கோயில்
#சித்ரகுப்தர்
#காஞ்சிபுரம்
#கேதுபகவான்
#சித்ராபௌர்ணமி
#பௌர்ணமி
#ஆன்மீகம்
#Chitraguptaswamytemplekanchipuram
#Kanchipuramtemple
#Kanchipuramkovil
#kanchipuram
#Chitraguptaswamytemple
#chitraguptatemple
#chitragupta
#chitrapournami
#pournami
#kethubhagavan
#aanmigam
#ss4kmedia

9445567112

ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி திருக்கோயில் | காஞ்சிபுரம் |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பாவ புண்ணியங்களை தீர்க்கும் ஒரே ஆலயம் சித்ரகுப்தரின் பிரத்யேக ஸ்தலம்

பாவ புண்ணியங்களை தீர்க்கும் ஒரே ஆலயம் சித்ரகுப்தரின் பிரத்யேக ஸ்தலம்

இறைவனின் அழைப்பு இல்லாமல் இங்கு வரமுடியாது | Avudayarkovil | Athmanadhaswamy| Tiruperundurai PART -1

இறைவனின் அழைப்பு இல்லாமல் இங்கு வரமுடியாது | Avudayarkovil | Athmanadhaswamy| Tiruperundurai PART -1

சிரித்துக்கொண்டு இருக்கும் கோவில் , 1300 Year Old , Kailasanathar Temple , Kanchipuram

சிரித்துக்கொண்டு இருக்கும் கோவில் , 1300 Year Old , Kailasanathar Temple , Kanchipuram

கடன் பிரச்சனை,பணப்பிரச்சனை தீர ஸ்ரீ ராஜ குபேர கோயில் | Sri Raja Kuberar Temple Kanchipuram | Jothitv

கடன் பிரச்சனை,பணப்பிரச்சனை தீர ஸ்ரீ ராஜ குபேர கோயில் | Sri Raja Kuberar Temple Kanchipuram | Jothitv

சிறைச்சாலை படம் இந்த தீவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்னவென்று பார்ப்போம்

சிறைச்சாலை படம் இந்த தீவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்னவென்று பார்ப்போம்

சித்ர புத்ர நாயனார் கதை | The Story of ChitraPuthra Nayanar (Tamil)

சித்ர புத்ர நாயனார் கதை | The Story of ChitraPuthra Nayanar (Tamil)

மறுபிறப்பு -சித்திரகுப்தர்,காஞ்சிபுரம்,பரிகாரம்,பாவம் தீர,சிவன் கோவில்

மறுபிறப்பு -சித்திரகுப்தர்,காஞ்சிபுரம்,பரிகாரம்,பாவம் தீர,சிவன் கோவில்

சென்னை டூ திருப்பதி போகும் வழியில் உள்ள நான்கு முக்கியமான கோவில்கள்..

சென்னை டூ திருப்பதி போகும் வழியில் உள்ள நான்கு முக்கியமான கோவில்கள்..

நெமிலி ஸ்ரீ பாலா: குழந்தையே சாமியாக மாறிய கதை |  Nemili Bala Temple

நெமிலி ஸ்ரீ பாலா: குழந்தையே சாமியாக மாறிய கதை | Nemili Bala Temple

Navagraha Temples Kanchipuram | 1 Day Tour | Kanchipuram Temples | நவகிரக கோவில்கள் | Divine kanchi

Navagraha Temples Kanchipuram | 1 Day Tour | Kanchipuram Temples | நவகிரக கோவில்கள் | Divine kanchi

தலை எழுத்தை மாற்றும் சித்ரகுப்தர் வழிபாடு | Chithra Pournami | Chitra Gupta Story | Jothitv

தலை எழுத்தை மாற்றும் சித்ரகுப்தர் வழிபாடு | Chithra Pournami | Chitra Gupta Story | Jothitv

7 Seconds to Change Your Life at Nera Kovil Kaladevi Temple

7 Seconds to Change Your Life at Nera Kovil Kaladevi Temple

Shri Chitragupta Temple , Kanchipuram , Tamil Vlog

Shri Chitragupta Temple , Kanchipuram , Tamil Vlog

Then Tirupati Chengalpattu ll தென்திருப்பதி ll செங்கல்பட்டு ll  திருமலை வையாவூர்

Then Tirupati Chengalpattu ll தென்திருப்பதி ll செங்கல்பட்டு ll திருமலை வையாவூர்

பிறப்பில்லா பெருவாழ்வு தரும் திருக்கோடிகாவல் # சுடுகாடு இல்லாத கிராமம்

பிறப்பில்லா பெருவாழ்வு தரும் திருக்கோடிகாவல் # சுடுகாடு இல்லாத கிராமம்

1200 year old Sivan Temple | சென்னையைக் காக்கும் திரிபுரசுந்தரி | ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் |

1200 year old Sivan Temple | சென்னையைக் காக்கும் திரிபுரசுந்தரி | ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் |

சித்திர குப்தன் கதை

சித்திர குப்தன் கதை

Navagraha Temples Kanchipuram | Manikandeeswarar Temple Kanchipuram | சனி பரிகார தலம் |Divine kanchi

Navagraha Temples Kanchipuram | Manikandeeswarar Temple Kanchipuram | சனி பரிகார தலம் |Divine kanchi

"திருகொள்ளிக்காடு மகிமை! ஜோதிட சக்கரவர்த்தி ஏ.எம். ராஜகோபாலன் பரிகார திருத்தலங்கள் சிறப்புரை"

Kanchipuram famous temples | காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 15 முக்கியமான கோவில்கள் |1 day tour

Kanchipuram famous temples | காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய 15 முக்கியமான கோவில்கள் |1 day tour

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]