In Manali New Town 2BHK CMDA Approved independent corner villa.
Автор: SAI Promoter Manali new Town
Загружено: 2025-05-02
Просмотров: 2712
மணலி புது நகர் CMDA வீடு விற்பனைக்கும் உள்ளது, இரண்டு bedroom கொண்ட தனி வீடு, 432 சதுர அடி காட்டுமானம்,700 சதுர அடி மனை அளவு கொண்ட வீடு, மெட்ரோ வாட்டர் ஒருநாள் விட்டு ஒரு நாள் உங்கள் சம்பில் தானாகவே வந்து விழுகும் 6500 லிட்டர் கொள்ளளவு கொண்டது, அரசு கழிவுகள் நீர் வெளியேற்றும் அமைப்பு உள்ளது(ட்ரைனேஜ்). நேரில் பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். விலை 34 லட்ஷம் மட்டுமே. விலையில் குறைவு இருக்கும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: