திருச்சி மாவட்டத்தில் உள்ள காசிக்கு நிகரான சிவாலயம் திருநெடுங்களம், திருச்சி 620015
Автор: VIJAYAKUMAR NK
Загружено: 2025-12-06
Просмотров: 308
அருள்மிகு திருநெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்களம், துவாகுடி அஞ்சல் திருவெறும்பூர் வட்டம், திருச்சி மாவட்டம். காசிக்கு இணையான சங்கடங்களையும் துன்பங்களையும் போக்கி மன அமைதியை தரக்கூடிய திருக்கோயில், திருச்சி 620015. திருச்சி மாநகரில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாகுடி எனும் ஊரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: