Mahaperiyava Guru Pooja- a cosmic force – not a myth but a living reality
Автор: Mahaperiyava Guru Pooja Miracles
Загружено: 2019-03-30
Просмотров: 28585
#GuruPoojaMiracles
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் எத்தனை எத்தனை அத்தனையும் எதிர்பாராமல் தெரியாத திசையில் இருந்தும் எதிர் பாராத நேரத்திலும் நம்மை வந்து தாக்கும், உஷா ரகுநாதன் தம்பதிகளுக்கு அப்படி ஒரு பிரச்சனை வந்தது. பிரச்சனைகள் நம்மை வந்து தாக்கும் பொழுது இறை அருளும் குருவின் கடாக்ஷமும் இருந்தால் பிரச்சனைகள் தவிடு பொடியாகும்.குருவும் இறைவனும் ஒரு சேர இருந்தால் நம்மை யார் அசைக்க முடியும். அந்த பிரபஞ்ச தெய்வம் வேறு யாருமல்ல. நம்முடைய மஹாபெரியவா தான் இந்த காணொளி ஒரு அழிக்க முடியாத சான்று.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: