அன்னபூரணி ஈசனுக்கு இட்ட பிச்சை - ஐப்பசி அன்னாபிஷேகம் உருவான வரலாறு
Автор: Ukran Velan
Загружено: 2025-10-25
Просмотров: 10435
ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு
ஐப்பசி பௌர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த நிகழ்வின்போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: