திருவாசகம் | திருவெம்பாவை |ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை | Thiruvempaavai Tamil Lyrics
Автор: CBM Family
Загружено: 2021-12-15
Просмотров: 93742
மார்கழி திருவெம்பாவை வாசிப்பு வடிவில்.
திருவெம்பாவை (Thiruvempavai) என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.
மாணிக்கவாசகர் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவருக்குத் திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இவரின் நூல்களான திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.
************
எங்கள் பதிவுகளை மேலும் காண
கீழ்க்கண்ட Link யை- Click செய்யவும்
👇👇👇👇👇
/ @cbmfamily1577
☝☝☝☝☝☝
திருச்சிற்றம்பலம்
For More Video's
Please SUBSCRIBE OUR CHANNEL and
Press "BELL" 🔔 Button to get instant notification of our latest uploads in your mobile.
***************************************************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: