Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Family Car தேடுறீங்களா? 10 Top Selling MPVs! குடும்பத்துக்கு Perfect 7-Seater Cars |

Автор: Motor Vikatan

Загружено: 2025-11-08

Просмотров: 8927

Описание:

SUVs ரொம்பவே செல் ஆகுற time-ல கூட, MPVs-னு சொல்லப்படுற 7-seater கார்களுக்கும் நல்ல demand இருக்கு. Family useக்காக 7 சீட்டர் கார்களை prefer பண்ணுறவர்கள் நிறைய பேர். April லிருந்து September 2025 வரை, சில MPVs solid sales number achieve பண்ணிருக்காங்க.

இதற்கப்புறம் இன்னும் நிறைய 7-seater cars இருக்கு - அவங்கலும் நல்ல features, performance, engine strength எல்லாம் கொடுக்குது. ஆனா sales number base பண்ணி பார்த்தா, இந்த list தான் மக்கள் அதிகம் prefer பண்ணுற MPVs-ன்னு சொல்லலாம். இந்த video-ல ஒவ்வொரு model-னுடைய highlight, features, performance பற்றியும் சொல்லி இருக்கோம். முழுசா பாருங்க!

இந்த ஆறு மாதத்துல இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட Top 10 7-Seater MPVs:

0:00 - Intro
1:36 - Mahindra Marazzo
3:10 - Kia Carnival
4:26 - Toyota Vellfire
5:18 - Maruti Suzuki Invicto
6:49 - Toyota Rumion
7:50 - Renault Triber
9:32 - Maruti Suzuki XL6
10:29 - Kia Carens
11:43 - Toyota Innova
13:10 - Maruti Suzuki Ertiga
14:32 - Other 7 Seater Cars List
15:25 - Conclusion

Top 10 Best-Selling 7-Seater MPVs in India | April to September 2025 | Motor Vikatan

From April to September 2025, MPVs have continued to perform well in the Indian market, even with SUVs dominating overall sales. The demand for 7-seater family cars remains strong, and several models have achieved impressive sales numbers during this period.

Many other 7-seater cars also offer great features, solid performance, and reliable engines. However, based on sales figures, this list clearly shows which MPVs Indian customers prefer the most in 2025. Watch the full video to know more about each model’s highlights, features, and why these MPVs are ruling the Indian roads!

#7SeaterCars #TopMPVs #CarSales2025 #IndianCars #FamilyCars #MarutiErtiga #ToyotaInnova #KiaCarens #RenaultTriber #ToyotaRumion #MarutiXL6 #MarutiSuzukiInvicto #ToyotaVellfire #KiaCarnival #MahindraMarazzo #AutoNews #CarMarketIndia #CarTrends2025 #MotorVikatan #MPVIndia #SUVvsMPV #MPV #MultiPurposeVehicle #GarageShow

----------------------------------------------------------------------------------------------------------------
Video Credits:
###
Host: Thulasidharan TJ
Camera: Thulasidharan TJ
Editor: Thulasidharan TJ
Thumbnail Artist: Thulasidharan TJ
Video Producer: Thulasidharan TJ
Deputy Chief Channel Manager: Shivakumar M R
Deputy Chief Content Producer: Thulasidharan TJ
###

Family Car தேடுறீங்களா? 10 Top Selling MPVs! குடும்பத்துக்கு Perfect 7-Seater Cars |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

2025-ல் இந்தியாவில் கிடைக்கும் Top 10 Affordable Diesel SUVs & Hatchbacks கார்கள்! #GarageShow

2025-ல் இந்தியாவில் கிடைக்கும் Top 10 Affordable Diesel SUVs & Hatchbacks கார்கள்! #GarageShow

7 லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்கப் போறீங்களா? Top 10 Cars Under ₹7 Lakhs 2025 | #TJGarageShow

7 லட்சம் பட்ஜெட்டில் கார் வாங்கப் போறீங்களா? Top 10 Cars Under ₹7 Lakhs 2025 | #TJGarageShow

Automatic கார் வாங்குவது சுகமா? சுமையா? | Voice Of Experts | Ep -01 | Birlas parvai

Automatic கார் வாங்குவது சுகமா? சுமையா? | Voice Of Experts | Ep -01 | Birlas parvai

உஷார்...! ஏமாற்றும் கார் வியாபாரிகள்..! Advocate tamilvendan exlpains car market

உஷார்...! ஏமாற்றும் கார் வியாபாரிகள்..! Advocate tamilvendan exlpains car market

Электромобиль в 2026 году - Бестолковая Игрушка или Реальный Авто?

Электромобиль в 2026 году - Бестолковая Игрушка или Реальный Авто?

கார் வாங்கும்போது ஏமாறாமலிருக்க மிக முக்கியமான 10 அம்சங்கள் - 10 Tips to Buy Car - Wheels on review

கார் வாங்கும்போது ஏமாறாமலிருக்க மிக முக்கியமான 10 அம்சங்கள் - 10 Tips to Buy Car - Wheels on review

2024 ஓட Best 7 Seater Car எது ? GS Auto Cast (Tamil) @autotrendtamil @tiruppurmohan @tamilwheels

2024 ஓட Best 7 Seater Car எது ? GS Auto Cast (Tamil) @autotrendtamil @tiruppurmohan @tamilwheels

Mercedes G-Class Production, Magna Steyr Factory Austria

Mercedes G-Class Production, Magna Steyr Factory Austria

New Car Buying Tips And Tricks | நம்ம பட்ஜெட்ல இவ்ளோ காரா?.. வியக்க வைக்கும் மிடில் கிளாஸ் லிஸ்ட்

New Car Buying Tips And Tricks | நம்ம பட்ஜெட்ல இவ்ளோ காரா?.. வியக்க வைக்கும் மிடில் கிளாஸ் லிஸ்ட்

Maruti XL6 Variants Comparison | Zeta vs Alpha vs Alpha Plus – Ex-Showroom & On-Road Price India

Maruti XL6 Variants Comparison | Zeta vs Alpha vs Alpha Plus – Ex-Showroom & On-Road Price India

Top 5-Star Rated Cars Under ₹10 Lakh | Safety, Mileage & Features Explained in தமிழ் | #TJGarageShow

Top 5-Star Rated Cars Under ₹10 Lakh | Safety, Mileage & Features Explained in தமிழ் | #TJGarageShow

Hyundai Tucson 2023vs2025 ОТЗЫВЫ от РЕАЛЬНЫХ ВЛАДЕЛЬЦЕВ! 25 и 60 тыс.км. Ремонт, сервис, дилер.

Hyundai Tucson 2023vs2025 ОТЗЫВЫ от РЕАЛЬНЫХ ВЛАДЕЛЬЦЕВ! 25 и 60 тыс.км. Ремонт, сервис, дилер.

🚗 Buying a New Car? Don’t Miss These 3  Important Tips! | Tamil Car Guide

🚗 Buying a New Car? Don’t Miss These 3 Important Tips! | Tamil Car Guide

2025-ன் TOP BUDGET CAR..10 லட்சம் உள்ளே எந்த கார் Best..?Middle Class-க்கு எது சரியான சாய்ஸ்.

2025-ன் TOP BUDGET CAR..10 லட்சம் உள்ளே எந்த கார் Best..?Middle Class-க்கு எது சரியான சாய்ஸ்.

ИХ ВЫПУЩЕНО МЕНЬШЕ ЧЕМ ВОЛЧКОВ. КУПИЛ 1 ИЗ 8500 VOLVO 780 BERTONE.

ИХ ВЫПУЩЕНО МЕНЬШЕ ЧЕМ ВОЛЧКОВ. КУПИЛ 1 ИЗ 8500 VOLVO 780 BERTONE.

டாப் 10 மோசமான கார்கள்! | Top 10 Cars with Poor Safety Ratings in India | Motor Vikatan

டாப் 10 மோசமான கார்கள்! | Top 10 Cars with Poor Safety Ratings in India | Motor Vikatan

Как купить лучший автомобиль в условиях ограниченного бюджета? Не стоит обманываться, не зная это...

Как купить лучший автомобиль в условиях ограниченного бюджета? Не стоит обманываться, не зная это...

பாதுகாப்பில்லாத தரமில்லாத இந்த கார்களை வாங்கவேண்டாம் - Detailed Report - Wheels on review

பாதுகாப்பில்லாத தரமில்லாத இந்த கார்களை வாங்கவேண்டாம் - Detailed Report - Wheels on review

அதிகமா விற்கும் 7 SEATER கார்கள் எது? 💥TOP 10 7 SEATER CARS/SUVS WHO CAN BEAT ERTIGA & INNOVA?

அதிகமா விற்கும் 7 SEATER கார்கள் எது? 💥TOP 10 7 SEATER CARS/SUVS WHO CAN BEAT ERTIGA & INNOVA?

CAR வாங்க போறீங்களா? | HOW TO SELECT? | TEST DRIVE? | WHEN TO PAY? | PDI? | Birlas parvai

CAR வாங்க போறீங்களா? | HOW TO SELECT? | TEST DRIVE? | WHEN TO PAY? | PDI? | Birlas parvai

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]