LIVE சப்பரம் London at the Ealing Sri Kanaga Thurkkai Amman Temple Festival in 10/08/2024 Day 24
Автор: BakthiUK
Загружено: 2024-08-10
Просмотров: 2023
BakthiUK channel has received 998,904 views to date
We are glad to start this Channel to get Bakthi-related news and documentaries to our audience. Please Subscribe and stay tuned for updates. Thank you
https://www.youtube.com/ @Bakthiuk
/ bakthiuk
www.bakthiuk.com
BakthiUK YouTube Channel எந்த லாப நோக்கத்துடனும் உருவாக்கப்பட வில்லை
ஆன்மீக சொற்பொழிவுகள், ஸ்தல வரலாறு, திருவாசகம் முற்றோதல், சைவசமய திருமுறை சொற்பொழிவுகள்,பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகள், தமிழ் முறை வேள்வி(யாகசாலைகள்)பூஜைகள், உழவார பணி, கையிலாய வாத்திய இசை, சிவன் பாடல்கள், 63 நாயன்மார்கள் சரிதம், ஆன்மீக குறும்படங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இந்த சேனல் ஆனது அனைத்து சிவனடியார்களுக்கும் பொதுவான ஒரு தளமாக செயல்படுகிறது.
சைவசமயத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சேனல் தன்னுடைய தொண்டை சிறப்பாக செய்யும்.
சிவ உலகில் அனைத்து கோவில் நிகழ்ச்சிகலையும் பக்தர்களுக்கு தரிசனம் வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களது சிறு முயற்சியில் காணோளி (video) காட்சிகளாக பதிவு செய்து ஒளிபரப்பாகிறோம் தரிசியுங்கள் எல்லாம் வல்ல கடவுள் அருள் கிடைக்கட்டும்
Thanks for watching
BakthiUK YouTube Channel Videos By Velurajah UK
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: