Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Amma Songs பொன்னப்போல ஆத்தா | Ponna Pola Aatha HD Song | Ilayaraja Sentiment Songs

Автор: Master Music Collection Songs

Загружено: 2019-07-31

Просмотров: 1112895

Описание:

#Ramarajanammasongs #Illayarajaammasongs #ammasongs
Amma tamil songs | Voice of Illayaraja songs | Ramarajan amma songs | Super Hit Tamil Amma Sentiment Video Song
Ennai Vittu Pogaathe Tamil Super hit movie songs Ramarajan movie songs ,Sabitha Anand | Illayaraja | T.K.Bose
Starring:Ramarajan,Sabitha Anand,S. S. Chandran,Senthil,S.N.Lakshmi,Chinni Jayanth,Radha Ravi
Music by:Illayaraja
Directed by:T.K.Bose
Cinematography:P. Ganesapandiyan
Edited by:L. Kesavan
Release date15 January 1988

பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா
சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது
சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது
பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா அடி
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா

ஓ ...ஓ….ஓ..ஓ ...ஓ….ஓ
திட்டி திட்டி பேசினாலும்
வட்டியில சோறு வப்பா
ஒட்டிபோன ஒடம்புன்னாலும்
உசுர விட்டு பாசம் வப்பா
திண்னை வாயில் திட்டினாலும்
என்னை அவ நொந்ததில்ல..
கந்தல் துணி கட்டினாலும்
கண் கசங்க பார்த்தயில்லை
பொன்ன கேக்கும் வாயில்
ஒரு சேலை கேட்ட ஆத்தா
நூல கூட நானும் உனக்கு வாங்கித் தந்ததில்ல
அடி...ஆத்தா ஆ………

பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா

வெட்டியில ஊரைச் சுத்தும்
வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப் பய என்னை போல
எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப் போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை

அடி...ஆத்தா ஆ………

பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா

சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது
சொல்லிச் சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது

பொன்னை போல ஆத்தா
என்னை பெத்து போட்டா - அடி
என்னை பெத்த ஆத்தா
கண்ணீர தான் பாத்தா

Please subscribe Our Chennal
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#videosongs,#1080phdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hdvideosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas, #pbsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

Amma Songs பொன்னப்போல ஆத்தா | Ponna Pola Aatha HD Song | Ilayaraja Sentiment Songs

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Amma sentimental old sad songs | அம்மா சோக பாடல்கள்@smitsmyheartbeat

Amma sentimental old sad songs | அம்மா சோக பாடல்கள்@smitsmyheartbeat

உன்ன போல ஆத்தா😢..உருக்கமாக பாடிய வடிவேலு | Vadivelu Mother Passed Away | RIP Sarojini | #RIPSarojini

உன்ன போல ஆத்தா😢..உருக்கமாக பாடிய வடிவேலு | Vadivelu Mother Passed Away | RIP Sarojini | #RIPSarojini

Petha Manasu Song 4K  மனசு சுத்தத்திலும் சுத்தமடா

Petha Manasu Song 4K மனசு சுத்தத்திலும் சுத்தமடா

Mayandi Kudumbathar Sister Sentiments Scene | Tamil Sentiment Scene | @Ciniclips

Mayandi Kudumbathar Sister Sentiments Scene | Tamil Sentiment Scene | @Ciniclips

அம்மானா சும்மா இல்லடா ஆ… அவ இல்லேனாயாரும் இல்லடா ஆ(Ammanaa summa illada)-Song -Ilayaraja

அம்மானா சும்மா இல்லடா ஆ… அவ இல்லேனாயாரும் இல்லடா ஆ(Ammanaa summa illada)-Song -Ilayaraja

Antha Vanatha Pola 4K Video Song | Sad Version | Chinna Gounder Tamil Movie| Vijayakanth| Ilayaraja

Antha Vanatha Pola 4K Video Song | Sad Version | Chinna Gounder Tamil Movie| Vijayakanth| Ilayaraja

இசைஞானி இளையராஜாவின் அம்மா சென்டிமென்ட் பாடல்கள் |  Amma Sentiment Songs

இசைஞானி இளையராஜாவின் அம்மா சென்டிமென்ட் பாடல்கள் | Amma Sentiment Songs

#Unna pola aatha tamil song  #Bassboosted🔈🎧   #Ennai Vittu Pogaathe #ilaiyaraja

#Unna pola aatha tamil song #Bassboosted🔈🎧 #Ennai Vittu Pogaathe #ilaiyaraja

Petha Manasu (பெத்த மனசு ) |1080p Hd video songs | Ilayaraja Amma Sentiment Song | Ramarajan

Petha Manasu (பெத்த மனசு ) |1080p Hd video songs | Ilayaraja Amma Sentiment Song | Ramarajan

உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள் | இளையராஜா | அழகி | 4K | பார்த்திபன்

உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள் | இளையராஜா | அழகி | 4K | பார்த்திபன்

Sola Pasunkiliye Video Song | En Rasavin Manasile Movie Songs | Rajkiran | Meena | Ilaiyaraaja

Sola Pasunkiliye Video Song | En Rasavin Manasile Movie Songs | Rajkiran | Meena | Ilaiyaraaja

Munnooru Naal Sumanthu – Official video song - Theanmazhai | Sithan Jayamoorthy | Bruna Jayamoorthy

Munnooru Naal Sumanthu – Official video song - Theanmazhai | Sithan Jayamoorthy | Bruna Jayamoorthy

ஆறு அது ஆழம் இல்லஅது சேரும் கடலும் ஆழம் இல்ல(Aarum Adhu Aazham Illa Adhu Saerum Kadalum)Song

ஆறு அது ஆழம் இல்லஅது சேரும் கடலும் ஆழம் இல்ல(Aarum Adhu Aazham Illa Adhu Saerum Kadalum)Song

Aarariro Paduvatharo (Remastered) - Video Song 4k | Thaaiku Oru Thaalattu (1986 ) - K.J.Yesudas Hits

Aarariro Paduvatharo (Remastered) - Video Song 4k | Thaaiku Oru Thaalattu (1986 ) - K.J.Yesudas Hits

அன்னையர் பெருமை பேசும் பாடல்கள்

அன்னையர் பெருமை பேசும் பாடல்கள்

Ennai Vittu Pogaathe - Ponna Pola Lyric | Ramarajan, Sabitha | Ilaiyaraaja

Ennai Vittu Pogaathe - Ponna Pola Lyric | Ramarajan, Sabitha | Ilaiyaraaja

Rajkiran  Sentiment | En Rasavin Manasilae

Rajkiran Sentiment | En Rasavin Manasilae

அம்மா என்றழைக்காத உயிரில்லையே (Ammaa endrazhaikkaatha ) | Rajini Amma Songs | Yesudas Amma Songs

அம்மா என்றழைக்காத உயிரில்லையே (Ammaa endrazhaikkaatha ) | Rajini Amma Songs | Yesudas Amma Songs

Panakaaran Tamil Movie Songs | Maratha Vechavan Video Song | Rajinikanth | Gautami | Ilaiyaraaja

Panakaaran Tamil Movie Songs | Maratha Vechavan Video Song | Rajinikanth | Gautami | Ilaiyaraaja

பிச்சைக்காரன் - நூறு சாமிகள் பாடல்வரிகள் | விஜய் ஆண்டனி |  சான்டா டிடஸ் | சசி

பிச்சைக்காரன் - நூறு சாமிகள் பாடல்வரிகள் | விஜய் ஆண்டனி | சான்டா டிடஸ் | சசி

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]