என் இனிய காலைப் பொழுது *2021* My School Morning Routine in Tamil
Автор: Malaichaaral - மலைச்சாரல்
Загружено: 2021-03-21
Просмотров: 950290
வணக்கம்.மலைச்சாரலில் ஓர் இனிய காலைப்பொழுது.காலை எழுந்த பிறகு அன்றைய பொழுது எப்படி நகர்கின்றது என்பதன் நிகழ்வுகள்.பள்ளிக்கூடத்தின் நிறைவாண்டின் பொற்காலம்.என்றும் என் மன வானில் வான வில்லாய்த் தோன்றிக்கொண்டே என்னை வழி நடத்திச்செல்லும்.வாழ்வில் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்துக்கொள்ள இவை துணை நிற்கும்.என் வளரச்சிக்குக் காரணமான என் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் இவர்களை நன்றியோடு எண்ணிப்பார்க்கின்றேன்.செய்ந்நன்றியும்,அன்பும்,கருணையும் ஒரு மனிதனை மேன்மைப்படுத்தும்.
மலைச்சாரல்❤
#morningroutine2021 #malaichaaral
Home Tour - • HOME TOUR 🏠 எங்க வீட்ட சுற்றிப் பார்க்கலாம...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: