எல்லாம் ஆனந்தம்தான் (ஸ்ரீ ரமண அருளமுதம்)
Автор: இதோ கொஞ்சம் அமுதம்
Загружено: 2025-12-22
Просмотров: 2026
யார் எத்தகைய கேள்வியைக் கேட்டாலும் அவர்களது சிந்தனையைப் புறமுகமாக விரிய விடாது அகமுகமாகவே திருப்பும்படியாக ரமண மகரிஷியின் பதில்கள் அமைந்திருக்கும். அதற்கு இந்த உரையாடலும் ஒரு சான்று. சம்சார பந்தம், மோட்சம், மறுபிறப்பு, உபாசனை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து அன்பரொருவர் கேட்ட வினாக்களுக்கு, அந்த அன்பரது பக்குவ நிலைக்கு ஏற்ப மகரிஷியிடமிருந்து வெளிப்படுகின்ற விடைகளிலெல்லாம் அடிநாதமாக அகமுகப்படுத்தலே அமைந்திருக்கிறது. ஆன்மிக சாதகர்கள் பலருக்கும் புதிய வெளிச்ச விலாசம் காட்டும் உரையாடல் இது.
---------------------
• ரமண மகரிஷியின் 'நான் யார்?' (ஒலி - ஒளிப் ப... - எழுத்து வரிகளுடன் "நான் யார்?' முழு ஒலி - ஒளிப் புத்தகம்.
------------------------
ஆன்மிகமும் மெய்யியலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட கதைகளை, கருத்துகளை, சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்துத் தரும் வலையொளித் தளம் இது. அவற்றை எழுத்து வரிகளுடன் பதிவிடுகிறோம்.
காகிதப் பதிப்புப் புத்தகங்களின் பக்கங்களில் வரி வரியாக, வார்த்தை வார்த்தையாகப் பார்வையைத் தோயவிட்டுப் பெறுகின்ற வாசிப்பனுபவத்தை, கணினித் திரையிலும் கைப்பேசித் திரையிலும் உங்களைப் பெறவைக்க ஒரு முயற்சி.
பாற்கடல் கடைந்து அடைந்த அமுதம் போல, நூற்கடல் கடைந்து அடைந்த அமுதத்தை இங்கே பரிமாறுகிறோம்.
------------------
#spirituality #ramanamaharshi #advaita #philosophy
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: