👑 Beginnersம் ஈஸியா பிளவுஸ் கட் பண்ணும் விதம் 🫰
Автор: Mano Stitches
Загружено: 2025-12-02
Просмотров: 271
அளவு பிளவுஸ் வைத்து பிளவுஸ் கட் பண்ணும் விதம் இந்த இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ள. பிளவுஸ் ஃபுல் கட்டிங் பார்க்கலாம். வீடியோவில் பிளவுஸ் பேக் பார்ட், பிரண்ட் பார்ட், கை , பட்டி அளவுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் கேட்கலாம். உங்களது ஆதரவு எனக்கு முக்கிய. நன்றிகள் சந்தோஷம்🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: