தமிழ்நாட்டின் 10 மிகப்பெரிய கோவில்கள் | Top 10 Biggest Temples in Tamil Nadu | Travelling தமிழா
Автор: Travelling Thamizha
Загружено: 2022-07-24
Просмотров: 56232
தமிழ்நாட்டின் 10 மிகப்பெரிய கோவில்கள்
Top 10 Biggest Temples in Tamil Nadu
1. திருவரங்கம் அரங்கநாதர் கோவில்
2. சிதம்பரம் நடராஜர் கோவில்
3. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
4. தஞ்சாவூர் பெரிய கோவில்
5. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
6. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்
7. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
8. திருவாரூர் தியாகராஜர் கோவில்
9. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
10. வேலூர் தங்க கோவில்
இந்த காணொளியில் தமிழ்நாட்டில் உள்ள 10 மிகப்பெரிய கோவில்களை பற்றி கூறியுள்ளோம். இந்த கோவில்களின் வரிசையை பரப்பளவு, கோபுரம் உயரம், பக்தர்களின் வருகை எண்ணிக்கை மூலமாக தொகுத்து உள்ளோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: