Keel Vanil | New Epiphany Song | Tamil Christmas Song 2025 | Tamil Christian Songs | MLS John
Автор: இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Загружено: 2025-12-12
Просмотров: 1990
Keel Vanil | New Epiphany Song | Tamil Christmas Song 2025 | Tamil Christian Songs | MLS John
#tamilchristmassong #tamilchristianssongs #mlsjohn
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT : 9994798192
Camera Asst. : Hakkim Raja, Venice Raj
கீழ் வானில்— முளைத்ததே,
வால் விண்மீன் அழைத்ததே
விண்ணை விட்டு வந்த மன்னவனே —
மண்ணில் வந்த சேதி உரைத்ததே!]
கீழ் வானில் முளைத்ததே-
வால் விண்மீன் அழைத்ததே !
மண்ணை விட்டு வந்த மன்னவனே —
மண்ணில் வந்த சேதி உரைத்ததே!
பனி பொழிந்த இரவினிலே,
வான் பொழிந்த நம்பிக்கையே!
Chorus:
ஹோ — ஹோ — ஹோசன்னா!
மழலை ராஜாவே!
மாமரியின் மடியிலே—
மலர்ந்த விண்ணக ரோஜாவே!
(ஹே! ஹே!)
பேராற்றல் — மகிமை இன்றி
பாலனுந்தன் எளிமை எண்ணி !
பசும் பொன்னில் செய்த பரிசோடு —
பாதமலர் பணிந்திடுவோம்!
பேராற்றல் — மகிமை இன்றி,
பாலனுந்தன் எளிமை எண்ணி !
பசும் பொன்னில் செய்த பரிசோடு —
பாதமலர் பணிந்திடுவோம்
காலம் சுமந்த கனவினிலே,
கடவுள் வார்த்தை கனிந்ததே!
Chorus:
ஹோ — ஹோ — ஹோசன்னா!
மழலை ராஜாவே!
மாமரியின் மடியிலே—
மலர்ந்த விண்ணக ரோஜாவே
(ஹே! ஹே!)
இறை தூய்மை மாறிடாது,
இகம் உதித்த பகலவனே,
தூபம் ஏந்தி மன்னன் மேன்மையை —
தொழுதே ஆராதிப்போம்!
இறை தூய்மை மாறிடாது ,
இகம் உதித்த பகலவனே ,
தூபம் ஏந்தி மன்னன் மேன்மையை —
தொழுதே ஆராதிப்போம்!
மெய்யான அன்பு தோற்றம் கொண்டது,
மண்ணின் முகமோ மாற்றம் கண்டது!
Chorus
ஹோ — ஹோ — ஹோசன்னா!
மழலை ராஜாவே!
மாமரியின் மடியிலே—
மலர்ந்த விண்ணக ரோஜாவே!
(ஹே! ஹே!)
கீழ் வானில் முளைத்ததே—
வால் விண்மீன் அழைத்ததே!
விண்ணை விட்டு வந்த மன்னவனே —
மண்ணில் வந்த சேதி உரைத்ததே!
மண்ணை மீட்கும் எண்ணமோடு,
தன்னை வழங்கும் நெஞ்சம் இங்கு!
வெள்ளைப் போளம் காணிக்கை வழங்கியே —
விண்ணவனை வணங்குவோம்!
மண்ணை மீட்கும் எண்ணமோடு ,
தன்னை வழங்கும் நெஞ்சம் இங்கு !
வெள்ளைப் போளம் காணிக்கை வழங்கியே —
விண்ணவனை வணங்குவோம்!
பூமியின் சரிதம் ரெண்டானதே,
பூமியில் வானம் ஒன்றானதே!
Final Chorus (double)
ஹோ — ஹோ — ஹோசன்னா!
மழலை ராஜாவே!
மாமரியின் மடியிலே—
மலர்ந்த விண்ணக ரோஜாவே!
(ஹே! ஹே!)
கீழ் வானில் முளைத்ததே— வால் விண்மீன் அழைத்ததே!
விண்ணை விட்டு வந்த மன்னவனே —
மண்ணில் வந்த சேதி உரைத்ததே!]
கீழ் வானில் முளைத்ததே— வால் விண்மீன் அழைத்ததே!
விண்ணை விட்டு வந்த மன்னவனே —
மண்ணில் வந்த சேதி உரைத்ததே!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: