8000 ரூபாய்க்கு TEMU-ல எவ்வளவு Craft Supplies கிடைக்குதுன்னு பார்ப்போம் வாங்க! 💰🤔
Автор: Visalya Kreates
Загружено: 2025-02-28
Просмотров: 1339
இந்த வீடியோவில் Alcohol Markers, DIY Needle Felting Kit, Punch Needle Kit, Plastic Crochet Frames, Safety Eyes போன்ற பல கைவினைப் பொருட்களை Unbox & Review பண்ணுகிறேன்!ஏனினில் TEMU-விலிருந்து budget-friendly & unique arts & crafts supplies 4 மாதமாக வாங்கிக்கொண்டிருக்கிறேன் and I'm addicted 💯
நீங்களும் என்னைப்போலவே ஒரு Craft பைத்தியம் என்றால்.
✅ Subscribe பண்ணுங்க & Bell icon அழுத்துங்க!
Because if you love Craft Challenges, Unboxing, Reviews, Crochet Tutorials, and Craft vlogs, then this channel is for YOU! 😍
உங்களையும் என்னையும் போல் பல தமிழ் Crafters பார்த்து மகிழ வேண்டும் என்றால்
✅ Like & Comment செய்ய மறக்காதீர்கள்!
I'll see you next week in another interesting video.
#TamilUnboxing #TEMUHaul #CraftSupplies #DIYTamil #NeedleFelting #PunchNeedle #TamilVlog #TEMUTamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: