சனி பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2023 | SANI PEYARCHI 2023 | சனி பெயர்ச்சி என்றால் என்ன?
Автор: Anbudan Aanmegam
Загружено: 2023-01-20
Просмотров: 951
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியானர். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதை முன்னிட்டு திருநாள்ளாறு உள்ளிட்ட சனி பகவான் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம், குச்சனூர் சனிபகவான் ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்று பக்தர்கள் வழிபட்டனர். சனி பகவான் கோவில்களில் நடைபெற்ற பரிகார யாகங்களில் பங்கேற்று சனி தோஷம் நீங்க பக்தர்கள் வழிபட்டனர்.
இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரிய சனி என பலன்கள் கிடைக்கும். சனிபகவானை பார்த்து நல்லது நடப்பதற்கு நன்றி சொல்லி விட்டு வாருங்கள்.
மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சனி சாந்தி பூஜை செய்ய வேண்டும்
சனிபகவானுக்கு திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காடு என்னும் ஊரில் பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை திருஞானசம்பந்தரால் மூன்றாம் திருமுறையில் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் சனிப்பெயர்ச்சிக்கான பரிகாரத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு பொங்கு சனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது மேலும் ஆலய தலைவிருட்சமான வன்னி மரத்தின் கருப்பு துணியில் தேங்காய் வாழைப்பழம் எள்ளு உள்ளிட்ட பொருட்களை கட்டி பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி இன்று நிகழ்ந்துள்ளது. சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்தார்.
அன்புடன் ஆன்மிகம் - ஆன்மிகம், ஜோதிடம், எண்கணிதம், ராசி கல், வாஸ்து, திருகோவில்கள், ஜீவ சமாதிகள் மேலும் பல ஆன்மீக தகவல்களை வழங்கவும், ஸ்திரத்திரங்களும், ஜோதிட பரிகாரங்களையும் வழங்க காத்திருக்கின்றது..
அன்புடன் ஆன்மிகம் சேனலை SUBSCRIBE செய்து மேலும் பல ஆன்மீக காணொளி தொகுப்பினை காணுங்கள்
WhatsApp to 8015161494 for Consultations
எங்களை WhatsApp இல் தொடர்பு கொள்ளலாம் - 8015161494
2023 சனி பெயர்ச்சி பலன்கள் : (00:00)
Thulam | துலாம் ராசியின் 2023 சனி பெயர்ச்சி பலன் : (03:53)
SUBSCRIBE
YouTube : / anbudanaanmegam
Facebook Profile : / anbudan.aanmegam.9
Facebook Page : https://www.facebook.com/anbudanaanme...
Instagram Profile : / anbudan_aanmegam
Whatsapp : https://wa.me/message/4QPHCJVTD4M4O1
#anbudanaanmegam #tamilastrologychannel #astrologerlaxmanan
SUBSCRIBE to the @anbudanaanmegam channel to get more devotional and spiritual-based videos in the future.🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: