உறவாடி உறவாடி (URAVADI URAVADI) A SONG FROM SONG OF SOLOMON
Автор: AALUGAYIN GEETHANGAL (ஆளுகையின் கீதங்கள்)
Загружено: 2025-06-29
Просмотров: 217
உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.
( உன்னதப்பாட்டு 1 : 2 )
உறவாடி உறவாடி உம்மண்டை நெருங்கனுமே
உயிரோடு கலக்கனுமே - (2)
❤️. நேசர் அன்பில் மகிழனுமே
அவரையே தியானிக்கனுமே - (2)
உறவாடி....
❤️. திராட்சை ரசத்திலும் இனிமையானவர்
தேனிலும் தேனிலும் மதுரமானவர் - (2)
உறவாடி....
❤️. உம் அன்போ அது ஆழமானது அதின் நீளம் அகலம் அறியாதது - (2)
உறவாடி....
❤️. இரத்தத்தை சிந்தி மீட்டெடுத்தவர் இந்த உலகம் தோன்றும் முன்னால் அன்பு கூர்ந்தார்
உறவாடி....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: