டிஜிட்டல் கண் சோர்வு / computer vision syndrome
Автор: Dr. Suresh Eye Hospital
Загружено: 2025-11-27
Просмотров: 195
Computer Vision Syndrome (CVS) என்பது நீண்ட நேரம் மொபைல், லாப்டாப், கணினி, டிவி பயன்படுத்துவதால் கண்களில் ஏற்படும் சோர்வு மற்றும் பிரச்சனைகளின் தொகுப்பு.
இந்த வீடியோவில் CVS ஏற்படும் காரணங்கள், முக்கிய அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் கண்களை பாதுகாப்பது எப்படி என்பதை எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: