House Wiring Tips and Rules||வீடு ஒயரிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய அனுபவக் குறிப்புகள்
Автор: SAI EDUCATION TUBE
Загружено: 2022-09-23
Просмотров: 1497
வீடு ஒயரிங் செய்யும் முன் கவனிக்க வேண்டிய அனுபவக் குறிப்புகள்:
எர்த் ஒயரின் அவசியம் (Electrical Earth Connection) Video Link:
• வீட்டில் கரண்ட் ஷாக் தடுப்பது எப்படி Prev...
இந்த வீடியோவில்.... விவரிக்கப்பட்டவை:
1. நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாஸ்த்து
2. எலக்ட்ரீசியனைத் தேர்ந்தெடுத்தல்
3. ஒயரிங் முறையை முடிவு செய்தல்
4. ஒயரிங் பொருகளை (Brand and Model) தேர்ந்தெடுத்தல்
5. ஒயர் கலர், சைஸ்
6. சுட்ச் பாக்ஸ் எங்கு வைப்பது
7. ஃபேன், லைட் மாடல் மற்றும் பவர்
8. கிச்சன் ஒயரிங் பாயிண்ட்ஸ்
9. எர்த் பாயிண்ட்
10. டிஸ்ட்ரிபூசன் பாக்ஸ்
11. சர்க்யூட் பிரேக்கர் மொடல் அண்ட் கெப்பாசிட்டி
12. UPS, UPS லைன், AC, வாசிங் மெசின், ....
13. பாதுகாப்புக் குறிப்புகள் இன்னும் பல அனுபவ தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: