கலிங்க நாட்டு காளி | தமிழ்நாட்டில் | கீழ செங்கல்மேடு | அரியலூர் மாவட்டம் | கலிங்க சிற்பங்கள்
Автор: THOZHA MEDIA
Загружено: 2025-11-07
Просмотров: 324
#kalingasirpam #cholahistory #sculpture
கலிங்கச் சிற்பங்கள்
கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்துள்ள குறுக்குரோட்டிலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ள செங்கல்மேடு என்ற ஊர் மேலச்செங்கல்மேடு, கீழச்செங்கல்மேடு என இரு பகுதிகளாக அமைந்துள்ளது. கீழச்செங்கல்மேட்டில் உள்ள கோயிலில் இச்சிற்பங்கள் உள்ளது .தாம் வென்ற நாடுகளிலிருந்து சிற்பங்கள் தூண்கள் உள்ளிட்ட பல கலைப்பொருள்களை வெற்றிச்சின்னங்களாக சோழ மன்னர்கள் கொண்டு வந்துள்ளனர். அவற்றில் முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனின் வெற்றியின் அடையாளமாக இந்த சிற்பங்கள் கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒடிசா மாநிலத்தின் வட பகுதி) கொண்டுவரப்பட்டதாகும். அவை செந்நிற மணற்கல்லால் ஆனவை என்றும், கலிங்க நாட்டு கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் தொல்லியல் துறையின் அறிவிப்புப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: