தமிழே, அறம் காக்கும் அருட்சுடரே I Song by thecriticspoetry I Meyinneri I
Автор: Meyinneri
Загружено: 2025-09-09
Просмотров: 5546
A powerful visual and lyrical tribute to Tamil,
Original song written by thecriticspoetry / thecriticspoetrytamil.
www.instagram.com/thecriticspoetry
www.instagram.com/thecriticspoetrytamil
For more poetry follow my English and Tamil instagram ID
/ thecriticspoetry2.0
Song by TheCritics/ thecriticspoetry
Video creation By Thecritics/ thecriticspoetry.
Music generated with AI.
Watch in HD with sound for full experience.
தமிழ்த் தாயை வேண்டி ஒரு பாடல்
📝 Lyrics | முழுமையான பாடல்வரிகள்
தமிழே, தமிழே, என் தாயே....
அறம் காக்கும் அருட்சுடரே தமிழே
நல்வழி நடத்தும் ஆருயிரே தமிழே
உகம் கடந்து செழிக்கும் மலரே தமிழே
அண்டம் சூடிய, புகழ் வளமே
தமிழே, என் தாயே....
தாயே கண்டோ
உன் நெறி மறந்த தமிழன் நிலை கண்டோ
மது, அழல் சாதி என கெடுவழி சென்று
நிலம், நீர், குன்று - விற்று, தின்று
தலைவன் அற்ற தாயகம் பெற்ற தமிழன் கண்டோ
தமிழே, என் தாயே....
தமிழே... என் தாயே நீ வருக
உணர்வின் நிழலே நீ எழுக
வீரம் விதைத்த புலிகள் நிரப்ப
கடல் பிறக்கோட்டிய சேரர் எழுப்ப
முக்கடலும் வணங்கிய பாண்டியர் இசைக்க
சங்கம் எழுந்த காலம் நினைவோ
சான்றோர் வகுத்த நீதி அதுவோ
அகம்–புறம் காட்டும் பெருவழி தமிழே… நீ எழுக
தமிழே... என் தாயே நீ வருக
பாரி, காரி, ஓரி, பேகன்,
அதியமான், நள்ளி — ஈகை புகழ்
மோரியர் படை எதிர்த்த, ஆய் — நிறை புகழ்
கபிலன், வள்ளுவன், இளங்கோ - கவி புகழ்
ஔவை, அஞ்சி, நன்முல்லை - சம நிலை புகழ்
பாரதி, பாரதிதாசன் - நிலை புகழ்
அன்றலர்ந்த மலரே ...வற்றாத நதியே....
தமிழே, என் தாயே நீ வருக
தமிழே, என் தாயே, நீ வருக
உலகை பொழில் காடென மாற்ற, நீ வருக
மெய்ந்நெறி செழிக்க நீ வருக
யாயே... தமிழே நீ வருக
கடற்கோள் பெருநீர் போல் எழுக
தமிழர் நாமென நல்வழி காட்ட ..தமிழே... நீ வருக
தமிழர் நாமென நல்வழி காட்ட ..தமிழே... நீ வருக
------------------------------------------------------------
மேலும் தமிழ் பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கு
/ @மெய்ந்நெறி
www.instagram.com/thecriticspoetrytamil
மேலும் ஆங்கில பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கு
/ @thecriticspoetry2.0
www.instagram.com/thecriticspoetry
-------------------------------------------------------------
#tamilan #tamilliterature #tamilpoem #kavithai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: