✨நவராத்திரி நிறைவு 2025 – சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை & விஜயதசமி பூஜை செய்யும் நேரம்✨| Ayudha Pooja 2025
Автор: TAMIL AMUTHAM
Загружено: 2025-09-29
Просмотров: 569
#tamilamutham #astrovallimayil #Navaratri2025 #SaraswathiPooja #AyudhaPooja #Vijayadashami #Mahanavami #FestivalVibes #TamilFestival #NavarathriCelebration #DurgaPooja #பெருவிழா #சரஸ்வதி_பூஜை #ஆயுத_பூஜை #விஜயதசமி #நவராத்திரி
✨நவராத்திரி நிறைவு 2025 – சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை & விஜயதசமி பூஜை செய்யும் நேரம்✨| Ayudha Pooja 2025 | Anmigam | Tamil Amutham
✨ நவராத்திரி நிறைவு 2025 – சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை & விஜயதசமி சிறப்பு ✨
2025 நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை ஆனந்தமாய் கொண்டாடப்படுகிறது.
அதில் மகா நவமி (அக்டோபர் 1) அன்று சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை சிறப்பாக நடைபெறும்.
விஜயதசமி (அக்டோபர் 2) அன்று எந்தப் புதிய முயற்சியும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உண்டு.
இந்த புனித நாள்களில் தாயின் அருளைப் பெற்று, வாழ்க்கையில் ஞானமும் வெற்றியும் மலரட்டும்! 🌸🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: