ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்டதாம்,முள்ளு ராஜாவின் கண்ணீர் கபட நாடக கதறல் வீடியோ😂😂😂..
Автор: Pirambu..பிரம்பு
Загружено: 2025-11-14
Просмотров: 4785
ஐந்து ஆண்டுகளாக ஆசிரிய பெருமக்களை அழ வைத்து, கண்ணீரில் நனைய வைத்து, வாக்கு கொடுக்கக் கூடாது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து இன்று ஓட்டு கேட்டு விந்தை நாடகம்.. டிரான்ஸ்பர் என்ற பெயரில் ஆசிரிய பெருமக்களை வீதி வீதியாக கண்ணீரோடு அலைய வைத்த கல் நெஞ்சுக்கார மனிதனின் கபட நாடக வீடியோவை தோலுரித்து தொங்கவிடும் பதிலடி வீடியோ.. ஆசிரிய பெருமக்களே உங்களை அடிமையாக நினைத்து கொடுங்கோல் ஆட்சி புரிந்த இடி அமின் ஹிட்லர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பீர்..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: