Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 02

Автор: Namma Ooru Perumai

Загружено: 2024-03-14

Просмотров: 81040

Описание:

ஸ்ரீ சங்கிலி பூதத்தாரின் வரலாறு*

கைலாயத்திலிருந்து பர்வத மலைக்கு வந்த பூதத்தாருக்கு அந்த இடத்தின் அழகும், அமைதியும் பிடித்து போய் விட அங்குள்ள ஓங்கி வளர்ந்த சந்தன தேக்கு மரத்தில் குடி அமைத்து தியான நிஷ்டையில் அமர்ந்தார். பர்வதமலையடிவார ஊரில் முத்து செட்டி, சீனி செட்டி, முத்துராக்கன் செட்டி என்ற மூன்று சகோதரர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். திரைகடலோடி திரவியம் தேட எண்ணம் கொண்ட மூவரும் கடல் கடந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்ல வல்லம் (கப்பல்) செய்ய முடிவெடுத்து மரம் தேடி பர்வத மலைக்கு வந்தனர்.ஆள், அம்பு, ஆசாரிகள், கருவிகளோடு பல இடங்களில் சுற்றி அலைந்தும் பொருத்தமான மரம் கிடைக்காத செட்டி சகோதரர்களின் கண்ணில் சங்கிலி பூதத்தார் அமர்ந்திருந்த சந்தன தேக்கு மரம் பட்டது. அழைத்து வந்த ஆசாரிகளும் வல்லம் செய்ய அனைத்து அம்சங்களும் கொண்ட மரம், இந்த மரம்தான் என உறுதி செய்ய மரத்தை வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆரவாரக்கூச்சல்களினால் நிஷ்டை கலைந்த பூதத்தார் காட்டிய குறிப்புகளை உணராத செட்டி சகோதரர்கள் மரத்தை வெட்ட ஆரம்பிக்க, கடுங்கோபம் கொண்ட பூதத்தாரின் திருவிளையாடலால் மரத்தின் மீது முதல் வெட்டு விழும் முன்பே கோடாரிக் காம்பு உடைந்து, தெறித்து கோடாரியானது மரவெட்டியின் தலையை துண்டாக்கி தலை வேறு, முண்டம் வேறாக்கியது.

ஆனால் எடுத்த காரியத்தில் பிடிவாதம் கொண்ட அந்த அகங்கார, ஆணவ செட்டி சகோதரர்கள் மந்திரவாதியை அழைத்து மேற்கொண்டு இடையூறுகள் ஏற்படாமல் இருக்க மாந்திரீகம் செய்து, கருங்கிடா வெட்டி பலியிட்டு தந்திர பூஜைகள் செய்ய சுத்த வீர சைவரான சங்கிலி பூதத்தார் இரத்தத்தீட்டு பட்டதால் மரத்தை விட்டு இறங்கி வெளியேறினார். பின் மரமானது வெட்டப் பட்டு, வல்லம் கட்டப்பட்டு கடலில் இறக்கி வெள்ளோட்டமும் விடப்பட்டது.பின் முறையான ஹோமங்கள் வளர்த்து, பூஜைகள் செய்து தீட்டெல்லாம் கழிக்கப்பட்டு பொருள்களை ஏற்றி புறப்பட்ட கப்பலில் பெருங்கோபத்தோடும், ஆவேசத்தோடும் ஏறிய பூதத்தார் நடுக்கடலில் கடும்புயலாய் மாறி கப்பலினையும், செட்டி சகோதரர்களையும் கடலில் மூழ்கடித்து அழித்து விட்டு திருச்செந்தூரில் கரை ஏறினார்.

Content Writer , Voice Artist & Channel Admin : Sabarikannan.K
[email protected]
+91 9786711781

▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .

▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email ([email protected] ) or leave us a personal message here and we will remove your material right away...

Related Searches : l

#kuladeivam_histories
#kuladeivam_worship
#kuladeivavazhipadu
#originofkuladeivam
#tamilkuladeivangal
#historyofkuladeivangal
#tamilgod_histories
#kuladeiva_varalaru
#familydeity_histories

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 02

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சங்கிலி பூதத்தார் கதை || இறுதி பகுதி

சங்கிலி பூதத்தார் கதை || இறுதி பகுதி

அஞ்சு கோட்டை || அய்யனாருக்கு || காவல் நிக்க || சந்தன கருப்பன் || வந்த கதை || முழு பகுதி

அஞ்சு கோட்டை || அய்யனாருக்கு || காவல் நிக்க || சந்தன கருப்பன் || வந்த கதை || முழு பகுதி

திருநெல்வேலி மாவட்டம் || ஊர்காடு ஜமீன் || மாயாண்டி சுடலை மாடன் || காவல் வந்த கதை

திருநெல்வேலி மாவட்டம் || ஊர்காடு ஜமீன் || மாயாண்டி சுடலை மாடன் || காவல் வந்த கதை

உங்கள் குலதெய்வம் 21 பந்தி தெய்வங்கள் 63 சேனை தெய்வங்கள் அனைவரும் காணத்தவறாதீர்கள்

உங்கள் குலதெய்வம் 21 பந்தி தெய்வங்கள் 63 சேனை தெய்வங்கள் அனைவரும் காணத்தவறாதீர்கள்

Kannappa Nayanar

Kannappa Nayanar

Trichy Rettamalai ONDI KARUPPU Story || திருச்சி ரெட்டமலை ஒண்டிக்கருப்பன் கதை

Trichy Rettamalai ONDI KARUPPU Story || திருச்சி ரெட்டமலை ஒண்டிக்கருப்பன் கதை

காட்டு முனீஸ்வரனால் பலியான இளைஞர்கள்/REAL GHOST STORY/EPI-418/@puthiyaamanushyakathaigal3401

காட்டு முனீஸ்வரனால் பலியான இளைஞர்கள்/REAL GHOST STORY/EPI-418/@puthiyaamanushyakathaigal3401

தமிழ் பேரரசன் இராவணன் கதை | Ravanan Story | The Boss Story | Tamil

தமிழ் பேரரசன் இராவணன் கதை | Ravanan Story | The Boss Story | Tamil

புதன்கிழமை கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

புதன்கிழமை கேட்க வேண்டிய ஹர ஹர சங்கரா ஓம் நமசிவாய சிவன் பாடல்| Sivan Song|Easwaraa Bakthi

திருச்செந்தூர் கொடிமரத்தின் காவலுக்கு மாயாண்டி சுடலை மாடன் வந்த கதை

திருச்செந்தூர் கொடிமரத்தின் காவலுக்கு மாயாண்டி சுடலை மாடன் வந்த கதை

மருது பாண்டியர்கள் – சிவகங்கைத் தேசத்தின் சிங்கங்கள் - முழு வரலாறு - Maruthu Pandiyar - History

மருது பாண்டியர்கள் – சிவகங்கைத் தேசத்தின் சிங்கங்கள் - முழு வரலாறு - Maruthu Pandiyar - History

தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 02

தேரிக்குடியிருப்பு || கற்குவேல் ஐயனார் கோவில் || உருவான கதை || பகுதி 02

ஐயப்பன் கோவிலை மீட்டெடுத்த பந்தள தேசத்து அரசன் ஆரிய கேரள வர்மன் (எ) ஐயப்பனின் கதை பகுதி 01

ஐயப்பன் கோவிலை மீட்டெடுத்த பந்தள தேசத்து அரசன் ஆரிய கேரள வர்மன் (எ) ஐயப்பனின் கதை பகுதி 01

😱மர்மங்கள் நிறைந்த பாபநாசம்

😱மர்மங்கள் நிறைந்த பாபநாசம் "சொரிமுத்து அய்யனார் கோவில்!"🔥| Sorimuthu Ayyanar Temple - Papanasam

மஞ்சமலையாண்டி பூமியில் || அடங்காத குதிரை அடக்கி எல்லை அளந்த கதை

மஞ்சமலையாண்டி பூமியில் || அடங்காத குதிரை அடக்கி எல்லை அளந்த கதை

மாரநாடு கருப்பசாமி வரலாறு | How did Lord Karuppasamy Horse die? | Ramanad Palace & Karuppasamy link

மாரநாடு கருப்பசாமி வரலாறு | How did Lord Karuppasamy Horse die? | Ramanad Palace & Karuppasamy link

21 வாதைகள் சிவனிடம் வரம் வாங்கிய வரலாறு | ஏழு பிறவிகள் எடுத்து பழி தீர்க்க வந்த ஆங்காரமான குலசாமிகள்

21 வாதைகள் சிவனிடம் வரம் வாங்கிய வரலாறு | ஏழு பிறவிகள் எடுத்து பழி தீர்க்க வந்த ஆங்காரமான குலசாமிகள்

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01

சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01

சிவகங்கை மாவட்டம் || பழையனூர் பிலாவடி சந்தன கருப்பன் || காவல் வந்த கதை

சிவகங்கை மாவட்டம் || பழையனூர் பிலாவடி சந்தன கருப்பன் || காவல் வந்த கதை

2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே அலறவிட்ட தமிழ் அரசன் கரிகால சோழன் | Karikalan History in Tamil

2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே அலறவிட்ட தமிழ் அரசன் கரிகால சோழன் | Karikalan History in Tamil

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]