நேர்த்திக்கடன் அதே கோவிலில்தான் செய்ய வேண்டுமா? மறந்தபோன நேர்த்திக்கடனை செய்வது எப்படி? Nerthikadan
Автор: Athma Gnana Maiyam
Загружено: 2020-10-30
Просмотров: 152935
நேர்த்திக்கடன் பலவிதமாக மக்களால் நேர்ந்து கொள்ளப்படுகிறது. அவ்வாறு வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் வெளிநாடுகளில் வசிப்பவர்களால் நிறைவேற்ற முடிவதில்லை. மேலும் பலர் வேண்டிக்கொண்ட நேர்த்திக் கடனை மறந்தும் விடுகின்றனர். இதற்கு என்ன தீர்வு என்பதை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
Athma Gnana maiyam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: