Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

வயதுக்கு வந்த பெண் கட்டாயம் செய்ய வேண்டிய சடங்கு முறைகள்

Автор: Aanmiga Ula

Загружено: 2025-12-22

Просмотров: 853

Описание:

#dhinapalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #thanusu #magaram #kumbam #meenam #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் :

1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F

ரிஷபம்:

1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l

மிதுனம் :

1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

சிம்மம் :

1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

கன்னி :

1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

துலாம் :

1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

விருச்சிகம் :

1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.

தனுசு :

1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

மகரம்:

1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

கும்பம் :

1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

மீனம் :

1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

வயதுக்கு வந்த பெண் கட்டாயம் செய்ய வேண்டிய சடங்கு முறைகள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பூம் பூம் மாட்டுக்காரன் வீட்டுக்கு வருவது நல்ல சகுனமா?

பூம் பூம் மாட்டுக்காரன் வீட்டுக்கு வருவது நல்ல சகுனமா?

ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty

ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty

குண்டு மஞ்சள் பூசும் பெண்களுக்கு கஷ்டங்கள் நீங்கி தனவரவு பெருகும்

குண்டு மஞ்சள் பூசும் பெண்களுக்கு கஷ்டங்கள் நீங்கி தனவரவு பெருகும்

Вот что нужно Делать каждое Утро, чтобы Замедлить Старение! Еврейская мудрость

Вот что нужно Делать каждое Утро, чтобы Замедлить Старение! Еврейская мудрость

ராகங்கள் - தர்பாரிகானடா ராகம் பற்றிய முழுமையான தகவல்கள்- ஆரோகணம்,அவரோகணம். Ragangal -Darbai Kaanada.

ராகங்கள் - தர்பாரிகானடா ராகம் பற்றிய முழுமையான தகவல்கள்- ஆரோகணம்,அவரோகணம். Ragangal -Darbai Kaanada.

Генерал Ивашов | Путин: итоги года или прощание с Россие?

Генерал Ивашов | Путин: итоги года или прощание с Россие?

🔱 குமரஞ்சேரி முருகன் கோவில் செல்வது எப்படி? நேரில் வர முடியாதவர்களுக்கான சிறப்பு தரிசனம்!

🔱 குமரஞ்சேரி முருகன் கோவில் செல்வது எப்படி? நேரில் வர முடியாதவர்களுக்கான சிறப்பு தரிசனம்!

Какие они… люди, рождённые двадцать второго числа

Какие они… люди, рождённые двадцать второго числа

வயதுக்கு வருவதற்கு முன் பெண் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்?

வயதுக்கு வருவதற்கு முன் பெண் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்?

கும்பம் ! உங்களை விட்டு செல்லும் உறவு இதுவரை யாரும் சொல்லாத உண்மை எச்சரிக்கை !  margali matha kumbam

கும்பம் ! உங்களை விட்டு செல்லும் உறவு இதுவரை யாரும் சொல்லாத உண்மை எச்சரிக்கை ! margali matha kumbam

சனிகர்மாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான்

சனிகர்மாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி இதுதான்

Самые плохие приметы! Эти традиции опасны!

Самые плохие приметы! Эти традиции опасны!

Мерц в панике: АДГ встала на сторону бунтующих фермеров!

Мерц в панике: АДГ встала на сторону бунтующих фермеров!

தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | முருகன் காவடி பாடல்கள் | Murugan Song Tamil

தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் | முருகன் காவடி பாடல்கள் | Murugan Song Tamil

VLOG:Харьков…ЖЕСТЬ😱Люди СРОЧНО Выезжают.. Километровые Очереди на Границе…#харьковсегодня #украина

VLOG:Харьков…ЖЕСТЬ😱Люди СРОЧНО Выезжают.. Километровые Очереди на Границе…#харьковсегодня #украина

ஜனவரி மாத ராசி பலன்கள் 2026 | #மிதுனம் #midhunam #Gemini  #astrology #rasi #horoscope #rasipalan

ஜனவரி மாத ராசி பலன்கள் 2026 | #மிதுனம் #midhunam #Gemini #astrology #rasi #horoscope #rasipalan

கேளக்கிய சித்தர் கோவில் திறப்புவிழா அழைப்பிதழ்..!

கேளக்கிய சித்தர் கோவில் திறப்புவிழா அழைப்பிதழ்..!

НАРЕШТІ! ВІН НЕ ДОЖИВЕ ДО КІНЦЯ ВІЙНИ! ЗАЛИШИЛОСЬ ЖИТИ 2 ТИЖНІ! ПРЯМИЙ ЕФІР З МАГОМ ВЕЛІАРОМ

НАРЕШТІ! ВІН НЕ ДОЖИВЕ ДО КІНЦЯ ВІЙНИ! ЗАЛИШИЛОСЬ ЖИТИ 2 ТИЖНІ! ПРЯМИЙ ЕФІР З МАГОМ ВЕЛІАРОМ

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]