South India's Famous Matrapalli Cow Market | Matrapalli Cow market Located in Tirupathur District
Автор: Vaadivaasal tv
Загружено: 2025-10-17
Просмотров: 2343
#மட்றப்பள்ளி #வாடிவாசல் #சந்தை
விறுவிறுப்பான தரமான வியாபாரம் மட்றப்பள்ளி மாட்டு சந்தையில் This Week's Sales at Matraplalli
திருப்பத்தூர் மாவட்டத்தின் மிகப்பெரிய மாட்டு சந்தை மட்றப்பள்ளி மாட்டு சந்தை இந்த சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை காலை 6 மணிமுதல் காலை 10 மணி வரை மிகவும் விறுவிறுப்பான வியாபாரம் நடைபெறும் இந்த சந்தையில் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செங்கம் ஊத்தங்கரை திருவண்ணாமலை வாணியம்பாடி ஆண்டியப்பனுர் ஜவ்வாதுமலை ஆகிய ஊர்களில் இருந்து மாடுகள் வியாபாரம் செய்ய கொண்டு வருவருவார்கள் வியாபாரிகள், இந்த சந்தையில் அதிகபடியான நாட்டு மாடுகள் கிடைக்கும் HF ஜெர்ஸி மாடுகள் குறைத்த அளவில் வரும் இந்த சந்தையில் நடக்கும் வியாபாரங்கள் பழைய வியாபார முறையான துண்டு போட்டு பேசும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது
சந்தை நடைபெறும் இடம் : மட்றப்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம் )
பேருந்து : திருப்பத்தூர் to புதுர்நாடு (இறங்குமிடம் மட்றப்பள்ளி )
சந்தை நடைபெறும் நேரம் : காலை 6 to 10
Join this channel to get access to perks:
/ @vaadivaasaltv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: