Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

“காலனி பையனுக்கு என்ன தகுதி இருக்கு?” - தெருவின் பெயரால் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகும் Dalit மக்கள்

Автор: DW தமிழ்

Загружено: 2025-05-16

Просмотров: 140864

Описание:

#colony #colonynametngovt #colonynameremoval #colonynamecasteissue #colonycasteissue #tamilnaducasteissue

காலனி என்ற சொல்லை ஆவணங்களிலிருந்து நீக்குவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருப்பதை பட்டியலின மக்கள் வரவேற்கின்றனர். அதே சமயம், சேரி, கீழத் தெரு, அரிசன வீதி, பறையப்பட்டி, சாக்கிலிப்பட்டி, பள்ளர் தெரு போன்ற வார்த்தைகளும் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். காலனி என்ற பெயர் நீக்கம் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு என சமூக ஆர்வலர்கள் ஆமோதிக்கின்றனர். ஆனால் மனித மனங்களில் ஊறிப்போயிருக்கும் சாதி வெறியை நீக்க இந்த பெயர் மாற்ற அறிவிப்பு மட்டும் போதுமா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

“காலனி பையனுக்கு என்ன தகுதி இருக்கு?” - தெருவின் பெயரால் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகும் Dalit மக்கள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

"புது Bike ஓட்ட கூடாது; சாமி ஊர்வலம் கூடாது" - 20 வகை சாதிய தீண்டாமைகள்; வேதனையில் Thiruvarur மக்கள்

சாதி வெறியில் பிஞ்சு குழந்தையை ஊரை விட்டு விலக்கி வைத்த கொடூரம் - உறங்குகிறதா தமிழக அரசு? | DW Tamil

First time voters on Reservation | ”சலுகையை பெற சாதி எதுக்கு? இடஒதுக்கீட்டால எல்லாம் போச்சு” | 18+

”Decent Dress போட்டா அந்த சாதிக்கு புடிக்காது” - இன்றும் சாதிக் கொடுமை தலைவிரித்தாடும் தமிழக கிராமம்

தலைமை ஆசிரியரைத் தேட தனிப்படையா! | Sila Nerangalil Sila Manidhargal | Neelamsocial

Thanjavur Dalit Law Student Attacked for RTI Question | Dalit Issues in Tamil Nadu

”என் Chairஐ புடிச்சு இழுத்து உட்கார விடல” - Irular என்பதால்  ஒடுக்கப்படும் ஊர்த்தலைவர் Sangeetha

🔴திமுக கூட்டணி உடையலாம்😱தவெக+அதிமுக கூட்டணி அமையலாம்😎2026-ல் ஜனநாயகனால் Mega Twist🔥Rangaraj Pandey

Paraiyar fighting against Paraiyar for social justice #arunthathiyar

தலித் பெண்கள் போராடி பெற்ற Bus! | Coimbatore Bus Issue | Neelam Reports

casteism in barber shop workers protest

casteism in barber shop workers protest

கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவக் கொலை வழக்கு: சாதி வெறியர்களுக்கு என்னோடு தீர்ப்புதான் பதிலடி

திமிராக பேசிய சாதி வெறியர்கள் 😡வெளுத்தெடுத்த கோபிநாத் 😤💢| Neeya Naana Latest Episode | #neeyanaana

தர்ஹா கிட்ட ஏன் தீபம் ஏத்தனும்? நீதிபதி செய்றது தப்பு !! CM செஞ்சதுதான் சரி மதுரை மக்கள் கருத்து !!

சக்கிலியர் பறையரின் அடிமையா? Are Chakkiliyars Paraiyars slaves?

TN's unofficial Caste Survey result list | தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தோராய விவரம்

சாதிவெறிக்கு சம்மட்டி அடி! நிமிர்ந்து நின்ற சின்னத்துரை| Nanguneri | 12th result | Education | caste

கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவக் கொலை வழக்கு: மாவட்ட நீதிபதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

இவர்கள்தான் சிந்து சமவெளி தமிழர்கள்😱STILL ALIVE | SHOCKING PROOF Tamils are Indus Valley People

சீமானை விட மாட்டேன்...வருண்குமார் ஐபிஎஸ் திட்டவட்டம் | Varun IPS Vs Seeman | Sattai Duraimurugan

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]