Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பருத்தபற் சிரத்தினை | Paruthapal Sirathinai | திருப்புகழ் 280 | Thirupugal 280

Автор: KaavadiTV - காவடி டிவி

Загружено: 2025-12-10

Просмотров: 1473

Описание:

பருத்தபற் சிரத்தினை | Paruthapal Sirathinai | திருப்புகழ் 280 | Thirupugal 280 #kaavaditv #tamil #திருப்புகழ் #thiruppugazh #arunagirinathar #sambandamgurukkal #thiruparangundram #thiruchendur #palani #swamimalai #palamuthircholai #thiruthani #tiruttani #thirupugazh #thirupugal #thirupuzhal

......... பாடல் .........

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே

படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும்

பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும்

பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே

கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா

கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே

செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா

சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினை ... பருமனனான
பல்லை உடைய தலையையும், வலிமை உடைய கைகளையும்,

பரித்தவப் பதத்தினை ... தாங்குகின்ற அந்தக் கால்களையும்,

பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத்
திடத்தினை ... அன்புடனே செய்யப்பட்ட, பொய்யாலான இந்தப்
பானை போன்ற உடலை, பழிக்கும் பாவத்துக்கும் இடமான இந்த உடலை,

பசிக்குடற் கடத்தினைப் பயமேவும் பெருத்தபித் துருத்தனை ...
பசிக்கு இருப்பிடமான குடலோடு கூடிய இந்த உடலை, பயத்தோடும்
கூடிய பெரிய பித்த சரீரத்தை,

கிருத்திமத் துருத்தியை ... தோலாலான உலை ஊதும் கருவியை,

பிணித்தமுக் குறத்தொடு ஐப் புலனாலும் ... பொருத்தப்பட்டுள்ள
(காமம், வெகுளி, மயக்கம் என்ற) மூன்று குற்றங்களோடும், (சுவை, ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து புலன்களோடும்

பிணித்தவிப் பிணிப்பையை பொறுத்து அமிழ்ப் பிறப்பறக் ...
கட்டுப்பட்ட இந்தத் நோய்ப் பையை (வாழும்போது) தாங்குவதும்,
(சாவில்) ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான

குறிக்கருத்து எனக்களித்தருள்வாயே ... நோக்கத்தைக் கொண்ட
கருத்தை எனக்குத் தந்து அருள்வாயாக.

கருத்திலுற் றுரைத்தபத்தரை ... தமது கருத்தில் வைத்து உன்னைப்
புகழ்ந்த அடியார்களை (வாழ்வித்து),

தொறுத் திருக்கரைக் கழித்த மெய்ப் பதத்தில்வைத்திடுவீரா ...
மிகுந்த வஞ்சம் உடையவர்களை ஒதுக்கித்தள்ளி, (அடியார்களை
மட்டும்) உன் மெய்ப்பதத்தில் சேர்த்துக்கொள்ளும் வீரனே,

கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியை ... விளைந்த
நல்ல தினைப்பயிர் மிகுந்த புனத்தில் விளங்கும் நல்ல குறத்தியாம்
வள்ளியை

கதித்தநற் றிருப்புயத்தணைவோனே ... உயர்ந்த உன் அழகிய
தோள்களிலே அணைந்தவனே,

செருத்தெறுத் தெதிர்த்த முப் புரத்து உரத்தரக்கரை ... போரில்
நெருங்கிவந்து எதிர்த்த திரிபுரத்து வலிய அரக்கர்களை

சிரித்தெரித்த நித்தர்பொற் குமரேசா ... சிரித்தே எரித்து
அழித்தவரும், அழிவில்லாதவருமான சிவபெருமானின் அழகிய
குமரேசனே,

சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசை ... சிறப்பாகத்
தனிநின்று அறநெறி கூறும் தமிழ்நாட்டின் உயர்ந்த வட எல்லையில்
இருக்கும்

சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே. ... சிறப்பைப் பெற்றுள்ள
திருத்தணித்தலத்துப் பெருமாளே.

ESong 280 - paruththapaR siraththinai (thiruththaNigai)

paruththapaR siraththinaik kuruththiRaR karaththinaip
pariththavap pathaththinaip ...... parivOdE

padaiththapoyk kudaththinaip pazhippavath thidaththinaip
pasikkudaR kadaththinaip ...... payamEvum

peruththapith thuruththanaik kiruththimath thuruththiyaip
piNiththamuk kuRaththodaip ...... pulanAlum

piNiththavip piNippaiyaip poRuththamizhp piRappaRak
kuRikkaruth thenakkaLith ...... tharuLvAyE

karuththilut Ruraiththapath tharaiththoRuth thirukkaraik
kazhiththameyp pathaththilvaith ...... thiduveerA

kathiththanat Rinaippunak kathiththanaR kuRaththiyaik
kathiththanat Riruppuyath ...... thaNaivOnE

seruththeRuth thethirththamup puraththurath tharakkarai
siriththerith thaniththarpoR ...... kumarEsA

siRappuRap piriththaRath thiRaththamizhk kuyarththisai
siRappudaith thiruththaNip ...... perumALE.

🙏 Don't forget to Like, Share, and Subscribe for more Tiruppugazh songs and Murugan devotional music!

#Tiruppugazh #MuruganSongs #Thiruppugazh #Arunagirinathar #MuruganDevotionalSongs #திருப்புகழ் #MuruganBhajans #TamilDevotionalSongs #ArunagirinatharTiruppugazh #Tiruppugazh #Thiruppugazh #Thirupugazh #Tirupugazh #MuruganSongs #MuruganDevotionalSongs #TamilDevotionalSongs #Arunagirinathar #TiruppugazhSongs #TiruppugazhChanting #திருப்புகழ் #திருப்புகழ்பாடல்கள் #அருணகிரிநாதர் #முருகன்பாடல்கள் #MuruganBhajans

Please Subscribe, Follow, Comment and the press Bell Button -
YouTube :    / @kaavaditv  
Facebook :   / kaavaditv  
Instagram :   / kaavaditv  

Youtube music -    / @kaavaditv  
Spotify - https://open.spotify.com/user/31jps5y...

பருத்தபற் சிரத்தினை | Paruthapal Sirathinai | திருப்புகழ் 280 | Thirupugal 280

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

வாதமொடு சூலை | Vaadhamodu Soolai | திருப்புகழ் 232 | Thirupugal 232 | #kaavaditv #tamil #திருப்புகழ்

வாதமொடு சூலை | Vaadhamodu Soolai | திருப்புகழ் 232 | Thirupugal 232 | #kaavaditv #tamil #திருப்புகழ்

வீட்டில் சிவபுராணம் படிப்பதால் வரும் நன்மைகள் | Astro Numerology  Dr. Mahas Raja #thiruvasagam

வீட்டில் சிவபுராணம் படிப்பதால் வரும் நன்மைகள் | Astro Numerology Dr. Mahas Raja #thiruvasagam

தோல் எலும்பு | Thol Elumbu | திருப்புகழ் 715 | Thirupugal 715 | #kaavaditv #tamil #skindisease

தோல் எலும்பு | Thol Elumbu | திருப்புகழ் 715 | Thirupugal 715 | #kaavaditv #tamil #skindisease

இன்று 1 முறை கேளுங்கள், வாழ்க்கையே மாறும், நடக்காதது அனைத்தும் நடக்க தொடங்கும்

இன்று 1 முறை கேளுங்கள், வாழ்க்கையே மாறும், நடக்காதது அனைத்தும் நடக்க தொடங்கும்

16.12.2025 மார்கழி மாதம் முதல் நாள் இந்த கோலம் போடுங்க Margazhi 2025 2025 Astrologer BharathiSridhar

16.12.2025 மார்கழி மாதம் முதல் நாள் இந்த கோலம் போடுங்க Margazhi 2025 2025 Astrologer BharathiSridhar

சைவ அடியார்களைப் பற்றி கண்ணீர் மல்க பேசிய பர்வின் சுல்தானா!!!

சைவ அடியார்களைப் பற்றி கண்ணீர் மல்க பேசிய பர்வின் சுல்தானா!!!

தீராத வியாதிகள் நீங்க அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் |THIRUPPUGAZH | SINGER:ΜΕΝΑΚΑNARESH |Jothitv

தீராத வியாதிகள் நீங்க அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் |THIRUPPUGAZH | SINGER:ΜΕΝΑΚΑNARESH |Jothitv

ஹர ஹர மஹாதேவ... சிவ தாண்டவம் பாடிய இளையராஜா |பக்தியில் பிரதமர் மோடி ஆரவாரம்

ஹர ஹர மஹாதேவ... சிவ தாண்டவம் பாடிய இளையராஜா |பக்தியில் பிரதமர் மோடி ஆரவாரம்

தொந்தி சரிய | Thonthi Sariya | திருப்புகழ் 68 |Thirupugal 68 #kaavaditv #திருப்புகழ் #tamil #murugan

தொந்தி சரிய | Thonthi Sariya | திருப்புகழ் 68 |Thirupugal 68 #kaavaditv #திருப்புகழ் #tamil #murugan

என்னால் பிறக்கவும் | Ennal Pirakkavum | திருப்புகழ் 904 | Thirupugal 904 | வயலூர் #kaavaditv #tamil

என்னால் பிறக்கவும் | Ennal Pirakkavum | திருப்புகழ் 904 | Thirupugal 904 | வயலூர் #kaavaditv #tamil

2025 மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய 4 எளிய வழிபாட்டு முறைகள் | 4 important worships during Margazhi

2025 மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய 4 எளிய வழிபாட்டு முறைகள் | 4 important worships during Margazhi

கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள்...2026 ஆங்கில புத்தாண்டு ஜோதிடம் - ஓர் அலசல் |  Vendhar TV

கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள்...2026 ஆங்கில புத்தாண்டு ஜோதிடம் - ஓர் அலசல் | Vendhar TV

அறுபடை வீடு திருப்புகழ் இசை  - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

கும்பம் லக்கினம் துல்லியமான 2026 வருட பலன்கள்! | Kumbam Lagnam Predictions 2026 | Ponnaiya Swamigal

கும்பம் லக்கினம் துல்லியமான 2026 வருட பலன்கள்! | Kumbam Lagnam Predictions 2026 | Ponnaiya Swamigal

Variyar Swamigal | தினமும் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | வாரியார் சுவாமிகள் காட்டிய வழி - Part - 2

Variyar Swamigal | தினமும் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | வாரியார் சுவாமிகள் காட்டிய வழி - Part - 2

பாதி மதிநதி | Pathi mathinadhi | திருப்புகழ் 228 | Thirupugal 228 #kaavaditv #tamil #murugan

பாதி மதிநதி | Pathi mathinadhi | திருப்புகழ் 228 | Thirupugal 228 #kaavaditv #tamil #murugan

இந்த 6 அறிகுறிகள் தெரிந்தால்? | சிவன் உங்கள் வீட்டிலேயே இருக்கிறார் | சிவபெருமானின் நடனம் அருள் |

இந்த 6 அறிகுறிகள் தெரிந்தால்? | சிவன் உங்கள் வீட்டிலேயே இருக்கிறார் | சிவபெருமானின் நடனம் அருள் |

கண்விழித்ததும் அருணகிரிநாதர் கண்ட அற்புதக்காட்சி!!! | Thiruvanamalai | Murgar Speech | Vijayakumar

கண்விழித்ததும் அருணகிரிநாதர் கண்ட அற்புதக்காட்சி!!! | Thiruvanamalai | Murgar Speech | Vijayakumar

வள்ளலார் அருளிய கந்தர் சரணப் பத்து |Sarana Paththu| ஐந்தாம் திருமுறை

வள்ளலார் அருளிய கந்தர் சரணப் பத்து |Sarana Paththu| ஐந்தாம் திருமுறை

பகையை அடக்கி, எதிரிகளை வெல்லும் மந்திரம் – பகை கடிதல் | பாம்பன் ஸ்வாமிகள் Mantra to Remove Enmity

பகையை அடக்கி, எதிரிகளை வெல்லும் மந்திரம் – பகை கடிதல் | பாம்பன் ஸ்வாமிகள் Mantra to Remove Enmity

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]