Pani veesum / Tamil Christmas Song / பனி வீசும்
Автор: Bible Defender Daniel
Загружено: 2021-10-29
Просмотров: 19931
Lyrics, Music, Direction - M. Edwin Daniel
Key Board and Rhythm Programing - Joy
Recording Mixing, Mastering - P. S. Prasad @ Sound Game
Camera and Editing - Sankar
Soprano - Fiorence Suresh, Sugitha Kingsly
Alto - Hepsi Bhaktha Singh
Choir Master - R. S. Elgin
Casting - Reeba Christopher, Jency Jeba Singh, Florence Suresh,
Hepsi Bhaktha Singh, Sugitha Kingsly
Lyrics
பனி வீசும் இரவிலே
பாலன் இயேசு பிறந்தாரே- 2
காண்போம் வாருங்கள்- 6
1
மாளிகையில் இடமில்லை
சத்திரத்தில் இடமில்லை
மாடடையும் தொழுவிலே
மன்னவன் பிறந்தாரே
2
மேள வாத்தியம் இல்லையே
ஆடல்பாடல் இல்லையே
தூதர்களின் இசையிலே
துங்கவன் துயில்கிறார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: