கொஞ்சம் செய்தாலும் நிறைய வரும் 😲❤️Mixture Recipe in Tamil | DIWALI Special Traditional Mixture
Автор: Tea Kadai Kitchen
Загружено: 2025-10-10
Просмотров: 38290
Mixture Recipe in Tamil | Diwali Special South Indian Mixture | Traditional Snack | Tea Kadai Kitchen
✨ Diwali Special Traditional Mixture Recipe ✨
Learn how to make crispy, spicy, and flavorful South Indian Mixture at home — a perfect tea-time and festival snack! This Tamil-style mixture recipe is simple, traditional, and just like the ones sold in tea kadais and sweet shops during Deepavali.
Tamil cooking channel, Traditional South Indian snacks, Easy snack recipes in Tamil, Homemade snacks for Diwali, Deepavali savory recipe, Indian snack mix recipe, Tamil nadu traditional snacks, South Indian street food Tamil, Festival recipes Tamil, Tea kadai snacks, Crunchy spicy mixture recipe, Diwali special traditional snacks Tamil
💥 Watch full recipe from Tea Kadai Kitchen, and enjoy making this crunchy, delicious snack for your family this Diwali!
🥳 Ingredients include: besan, rice flour, roasted gram flour, peanuts, boondhi, omapodi, karaboondhi, and curry leaves — for that authentic South Indian taste!
🕯️ Deepavali Special Snack | Homemade Mixture Recipe | Tamil Cooking Channel
🩷 தமிழில் விளக்கம்:
இந்த வீடியோவில் டீ கடை கிச்சன் மூலம் பாரம்பரிய சௌத் இந்தியன் மிக்சர் ரெசிபி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
கிரிஸ்பி, காரமான, தீபாவளி ஸ்நாக்ஸ் வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று முழு விளக்கம்.
டீக்கடை ஸ்டைல் மிக்சர் — அனைவரும் ரசிப்பார்கள்! 😋
#MixtureRecipeInTamil #DiwaliSpecialSnacks
#TeaKadaiKitchen #SouthIndianSnacks
#TraditionalMixtureRecipe #HomemadeMixtureTamil
#Diwali2025Special #TamilCookingChannel
#TeaTimeSnacksTamil #CrispyMixtureRecipe @TeaKadaiKitchen007
காராபூந்தி (Kara Boondhi)
கடலை மாவு (Gram flour) – 200 கிராம்
பச்சரிசி மாவு (Raw rice flour) – 50 கிராம்
உப்பு (Salt) – ரெண்டு பின்ஸ் (2 pinches)
மஞ்சள் தூள் (Turmeric powder) – ¼ டீஸ்பூன்
தண்ணீர் (Water) – 300 ml
ஓமப்பொடி (Omapodi)
கடலை மாவு (Gram flour) – 200 கிராம்
அரிசி மாவு (Rice flour) – 50 கிராம்
உப்பு (Salt) – ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் (Turmeric powder) – ¼ டீஸ்பூன்
தண்ணீர் (Water) – 150 ml
சேர்க்க (To mix):
நிலக்கடலை (Groundnuts) – 100 கிராம்
பொட்டுக்கடலை (Roasted gram dal) – 50 கிராம்
அவல் (Flattened rice) – 25 கிராம்
கார்ன் சிப்ஸ் (Corn chips) – 50 கிராம்
கருவேப்பிலை (Curry leaves) – சிறிதளவு

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: