4.உங்கள் விதியை மாற்றும் சக்தி உங்கள் கையில்! நம்பலையா? இதை பாருங்க!
Автор: The 7th Sense
Загружено: 2025-11-30
Просмотров: 2455
வாழ்க்கையில் தோற்றுப்போய் விரக்தியில் இருக்கிறீர்களா? பிரபஞ்சத்தின் இந்த ஒரு விதியைப் புரிந்து கொண்டால், உங்கள் தலையெழுத்தையே மாற்றலாம்!
நண்பர்களே, உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்களை இந்த சேனலில் கற்றுக்கொள்ளலாம்! இந்த வீடியோவில், சிந்தனை என்ற தலைப்பில் ஆழமான உண்மைகளைப் பார்க்கப் போகிறோம்.
வணக்கம் நண்பர்களே! 👋 நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்? கடன், தோல்வி, உறவுச் சிக்கல் - இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன? விடை: உங்கள் எண்ணம் (Thinking) மற்றும் பிரபஞ்சம் (Universe).
இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளப்போவது:
Law of Attraction உண்மையில் எப்படி வேலை செய்கிறது?
உங்கள் ஆழ்மனதின் (Subconscious Mind) சக்தி என்ன?
நினைத்ததை அடைய "7 ஆம் அறிவு" எப்படி உதவும்?
---
நீங்களும் உங்கள் ஆசைகளை நிறைவேற்ற, வாழ்க்கையில் அமைதியையும் வெற்றியையும் பெற விரும்பினால், "The 7th Sense" சேனலுக்கு உடனே Subscribe செய்யுங்கள்! 🔔
எங்களை Subscribe செய்ய:
/ @the7thsensetamil
📲 WhatsApp Only: 9788056788
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: