சென்னையில் இப்படியும் ஒரு அசைவ உணவகம் - Selviammal Gramiya unavagam - MSF
Автор: madras street food
Загружено: 2019-12-13
Просмотров: 2226223
Bachelorகளுக்கு மட்டுமல்லாமல் திருமணமானவர்களுக்கும் தரமான சுவையான சிறுதானியம் மற்றும் அசைவ உணவுகளை வழங்குவதில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றது Selviammal Gramiya unavagam. அதை நடத்தும் ரகுநந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினர்க்கும் இதன் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள பந்தமே இந்த உணவகத்தின் தரத்திற்கும் சுவைக்கும் ஒரு சான்று.
Selviammal Gramiya unavagam
Address: 4/2, 1st Street, Karpagambal Nagar, Ramapuram, Chennai.
12pm to 11pm.
https://goo.gl/maps/beJreN8k9x6KWHF57
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: