🔴 LIVE கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்துநகர், நாகர்கோவில் | ஒன்பதாம் திருவிழா | 22-11-2025.
Автор: NanjilnathamTV
Загружено: 2025-11-22
Просмотров: 3818
#dioceseofkottar #nanjilnatham #nanjlnathamtv #நாஞ்சில்நாதம் #கோட்டாறுமறைமாவட்டம் #கிறிஸ்துஅரசர்ஆலயம் #கிறிஸ்துநகர் #நாகர்கோவில்
கிறிஸ்து அரசர் ஆலயம்,
ஒன்பதாம் திருவிழா,
கிறிஸ்துநகர், நாகர்கோவில்.
நாள் : 22-11-2025
நேரம் : மாலை 06.00 மணி
நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி. இது கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்க தொலைக்காட்சி. இது ஆயரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் தொலைக்காட்சி. முழுக்க முழுக்க சேவை மனப்பாண்மையுடன் இயங்கும் தொலைக்காட்சி. கத்தோலிக்க வழிபாடுகள், திருப்பலி, நற்கருணை வழிபாடு, மறையுரைகள், செபமாலை மற்றும் சமூதாய விழிப்புணர்வு செய்திகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் திருநிகழ்வுகளை ஒளிபரப்ப மற்றும் நமது நாஞ்சில் நாதம் தொலைக்காட்சிக்கு நன்கொடை வழங்க 9488521880- என்ற அலைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளவும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: