புரட்சி வென்றது! பிரதமருக்கு தூக்கு! | பங்களாதேஷில் நடந்தது என்ன?
Автор: Hisham's Insights
Загружено: 2025-11-23
Просмотров: 16778
புரட்சி வென்றது! பங்களாதேஷில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த, இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, மாணவர் புரட்சியை வன்முறையால் அடக்கிய குற்றத்திற்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டிற்குள், ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றியெழுதியது மாணவர் சக்தி.
இந்த வீடியோ, அந்த வரலாற்றுத் திருப்பத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் விவரிக்கிறது: எழுத்தும் தேடலும்: Zafar Ahamed, படத்தொகுப்பு: கண்ணன்
Follow us on Facebook: / hishammvlog
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
#srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: