அன்றாட வாழ்வில் அன்னை - 2
Автор: THUNTHUBI துந்துபி
Загружено: 2024-11-23
Просмотров: 1538
ஸ்ரீ கர்மயோகி அவர்களின் "அமிர்தம்" என்னும் நூலில், "அன்றாட வாழ்வில் அன்னையைக் கொண்டு வருதல்" என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ள கருத்து இந்தப் பதிவு.
புலனை அவிப்பது தியானம். புலனை ஒதுக்குவது நம் பழக்கம். அன்னை புலன்களைத் துலக்கச் சொல்கிறார், தூய்மைப்படுத்தச் சொல்கிறார். புலன்களை எப்படித் தூய்மைப்படுத்துவது? அன்னை அதற்கு விளக்கம் அளிக்கிறார். செய்யும்
வேலைகளில் முழு ஆர்வம் கொள்ளுதல் புலன்களைத் தூய்மைப்படுத்தும் என்கிறார். சமர்ப்பணம் ஆக செய்த வேலை அபரிமிதமாகப் பலிக்கும். அன்னையை நெருங்க வைக்கும்.
விரிவான விளக்கம் பெற ஸ்ரீ கர்மயோகி அவர்களின் நூல்களைப் படிப்பது நலம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: