உன்னாட்டம் பொண்னொன்னு - அபி மதியழகன்
Автор: சுவடுகள்
Загружено: 2025-11-26
Просмотров: 57
உன்னாட்டம் பொண்னொன்னு - அபி மதியழகன்
unnaattam ponnonnu - Api Mathiyazhagan
Lyrics:
உன்னாட்டம் பொண்னொன்னு இல்ல
ஊருலகம் பார்க்கவும் இல்ல
கண்ணால கொல்லாதடி நீ ...
செவ்வானம் மாறுது புள்ள
சேல ஒன்னு தேடுது வாடி
பூப் பூவா மனசுல தீ....
விழியெல்லாம் மத்தாப்பு வழியெல்லாம் கனகப்பூ
இந்நேரம் வந்தென்னோடு
கொஞ்சிப் பேசி பூக்கும் பூ நீ ...
உன்னாட்டம் பொண்னொன்னு இல்ல
ஊருலகம் பார்க்கவும் இல்ல
கண்ணால கொல்லாதடி நீ ...
செவ்வானம் மாறுது புள்ள
சேல ஒன்னு தேடுது வாடி
பூப் பூவா மனசுல தீ....
கண்ணக் காட்டி கண்ணக் காட்டி
என்ன வதக்கிறியே... நீ
மின்னல் போல மின்னல் போல மின்னி மறையிறியே
கன்னிப் பாவம் கன்னிப் பாவம் என்ன சும்மா விடாதே ...
கன்னிப் போகும் கன்னிப் போகும் நெஞ்சும் உன்ன எண்ணித்தான் ...
வச்சக் கண்ண வாங்காம
நான் தவிச்சு நிக்குறேன்
மிச்சக் கதை சொல்லாம
நீ போவதென்னடி
உன்னாட்டம் பொண்னொன்னு இல்ல
ஊருலகம் பார்க்கவும் இல்ல
கண்ணால கொல்லாதடி நீ
செவ்வானம் மாறுது புள்ள
சேல ஒன்னு தேடுது வாடி
பூப் பூவா மனசுல தீ....
உன்னில் பாதி நானும் இங்கு வாடுவதென்னடி
விண்ணில் போகும் நிலவும் வானில் தேய்வதென்னடி ....
மண்ணில் கால்கள் ஊன்றி நாமும் பறப்பதென்னடி
எண்ணம் முழுசும் உன்ன நானும் சுமப்பதென்னடி...
கண்ணுக் குட்டி போல
நீயும் துள்ளிகிட்டு வாடி
முறுக்கு மீசை மாமனையும்
அள்ளிக்கடி கொஞ்ச
நீ அள்ளிக்கடி கொஞ்ச ...
உன்னாட்டம் பொண்னொன்னு இல்ல
ஊருலகம் பார்க்கவும் இல்ல
கண்ணால கொல்லாதடி நீ...
செவ்வானம் மாறுது புள்ள
சேல ஒன்னு தேடுது வாடி
பூப் பூவா மனசுல தீ....
உன்னாட்டம் பொண்னொன்னு இல்ல
ஊருலகம் பார்க்கவும் இல்ல
கண்ணால கொல்லாதடி நீ ....
......
#
#songlyrics #tamilmusic #abi #love #song #tamilsonglyrics #classicalmusic #nothingimposibleinthisworld #tamilsongs
#lovemusic #lovesongs #lover #love_status #love #folk #folklore #folkmusic #tamilfolk#loneliness
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: